பேர்யாழ்

பேர்யாழ்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: தேவதேவன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123426686
Pages : 90
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.70
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இன்றைய விவசாயம் ரிஷி பத்தினி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பேர்யாழ் " என்ற கவிதைத் தொகுப்பு குளிர் காலத்தில்​ கனன்று கொண்டிருக்கும் தாயின் மார்பினில்  உறங்கும் பச்சிளங்குழந்தை போல ஒரு கதகதப்பை தந்தது. இது குளிர் காலத்தில் படிக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டான உவமை மட்டுமல்ல. தேவதேவன் கவிதைகள் என்னை குழந்தை போல கள்ளமற்ற மகிழ்ச்சி அடைய செய்தது.

    தேவதேவன் கவிதைகளை சாதாரணமான செடி, கொடி, மரங்கள் பற்றிய அழகியல் கவிதை என்று சுருக்கி விட முடியாது. புத்தன்/ லாவேட்சு/ ஓஷோ கவிதை எழுதியது போல ஒவ்வொரு கவிதையிலும் அதன் ஞானச்சிதறல்கள் பட்டுத் தெறித்து உன்மத்தம் அடைகிறது. ஒவ்வொரு கவிதையும் பேரானந்தம். தமிழில் ஜென் கவிதைகள் ஒன்று உண்டெனில் அதில் இந்த தொகுப்பிற்கு முக்கியமான பங்கு வகிக்கும் என நம்புகிறேன்.

  • இந்த நூல் பேர்யாழ், தேவதேவன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பேர்யாழ், தேவதேவன், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,தேவதேவன் கவிதைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (தேவதேவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


தேவதேவன் கவிதைகள்

பறவைகள் காலூன்றி நிற்கும் பாறைகள்

மார்கழி

ஹே, மா! (அதி உச்சம்)

தேவதேவன் கதைகள்

பள்ளத்திலுள்ள வீடு - Pallaththilulla Veedu

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


கண்ணாடியில் நகரும் வெயில்

ஆலாபனை - Aalappanai

சில்லுக் கருப்பட்டி - Silluk Karuppati

நான் நிரந்தரமானவனல்ல... ஹைக்கூ திருவிழா

காதல் அட் காதலிகள்.காம்

அன்பிற் சிறந்த தவமில்லை.....

தீ வளர்த்த பூக்கள்

கவிதையியல் மறுவாசிப்பு - Kavidhaiyiyal Maruvaasippu

ஆதலினால் காதலன் ஆகினேன் - Aathalinaal Kathalan Aaginaen

சிறகு விரிந்தது - Siragu Virinthathu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மனித இனங்கள் - Manitha Inangal

அமைப்பியல் கோட்பாடும் ஆய்வுகளும்

குழந்தைகள் நாளைய அறிவுப் பாசறைகள் - Kulanthaigal Naalaya Arivu Paasaraigal

முல்லை நிலப் பாடல்கள் - Mullai Nila Padalgal

உலகக் காப்பியங்கள்

Simple English Grammar (IX-X Std)

சோசலிசம்

பண்டை இந்தியப் பல்கலைக் கழகங்கள்

அமைப்புரீதியாகத் திரளுங்கள்

தலித் பிரச்சினை முன்னோக்கிய பாதை (old book rare) - Talit Prachanai Munokkiya Paathai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk