தமிழர் வாழ்க்கையில் பூக்கள் (தமிழ்ப் பண்பாட்டு விமர்சனக் கட்டுரைகள்)

தமிழர் வாழ்க்கையில் பூக்கள் (தமிழ்ப் பண்பாட்டு விமர்சனக் கட்டுரைகள்)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: ந. முருகேசபாண்டியன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123427263
Pages : 155
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மீண்டும் ஒரு மழைக்காலத்தில் 21 சிறுகதைகள் மேடம் பவாரி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மலர், பூ என எப்படிச் சொன்னாலும் மனித மனதில் உற்சாகம் கொப்பளிக்கிறது. பாதை யோரத்தில் பூத்திருக்கும் நெருஞ்சிப் பூக்கள் முதலாகப் பெயர் தெரியாத காட்டுப் பூக்கள் வரை எல்லாமே அழகுதான். ஈரம் ததும்புகின்ற பூக்கள், அழகிய வண்ணத்தில் ஒளிர்ந்திடும் பூக்கள், இனிய மணம் வீசும் பூக்கள்... பூக்களில் தான் எத்தனை வகைகள்? பூக்களை நேசிக்காத மனிதர்கள் புவியினில் இருக்கச் சாத்தியமுண்டா? தெரியவில்லை. கவர்ச்சியான தோற்றத்தில் நாகலிங்கப்பூ, நறுமணம் கமழும் செண்பகப்பூ, இளம்பெண்ணின் கைவிரல்கள் போன்ற காந்தன் மலர், மரக்கிளையில் மஞ்சள் வண்ணத்தில் சரம் சரமாகத் தொங்கும் சரக் கொன்றைப் பூ, தொட்டியில் ஒற்றையாகப் பூத்திருக்கும் ரோஜா... நம்மைச் சுற்றிலும் தான் எத்தனை விதமான பூக்கள்? தமிழர் வாழ்க்கையில் பூக்களுக்குத் தரப்படும் முக்கியத்துவம் ஆழ்ந்த பரிசீலனைக்குரியது. பரந்துபட்ட நிலவெளியைப் பூக்களின் பெயரால் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனப் பூக்களின் பெயரால் அடை யாளப்படுத்திய பண்டைத் தமிழரின் ஆழ்மனத்தினுள் பூக்கள் தொன்மங்களாக உறைந்திருந்தன. குறிஞ்சிப் பாட்டில் கபிலர் 99 பூக்களைப் பற்றி விவரிப்பது வெறுமனே தகவல் அல்ல. பூக்கள் மீதான தமிழரின் காதல் என்றுதான் அதைக் கருத வேண்டும்.

  • இந்த நூல் தமிழர் வாழ்க்கையில் பூக்கள் (தமிழ்ப் பண்பாட்டு விமர்சனக் கட்டுரைகள்), ந. முருகேசபாண்டியன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தமிழர் வாழ்க்கையில் பூக்கள் (தமிழ்ப் பண்பாட்டு விமர்சனக் கட்டுரைகள்), ந. முருகேசபாண்டியன், , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,ந. முருகேசபாண்டியன் கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (ந. முருகேசபாண்டியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்... - Atrai Thingal Avvennilavil... (Women Poets from Sangam Period to Aandal)

புத்தகங்களின் உலகில்

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்... (சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள் வரை)

கிராமத்து தெருக்களின் வழியே - Kiramathu Therukkalin Vazhiye

நவீனப் புனைகதைப் போக்குகள்

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


சங்ககாலச் சமுதாயம் - Sangakala Samuthayam

நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை

முழுமையாகச் செய்யுங்கள் - Muzhumaiyaga Seyyungal

யாழ் நகரத்தின் பொழுது - Pal Nagarathin Poluthu (Poetry)

எப்படிப் பாடுவேனோ - Eppadi Paaduveno

தமிழ்ப் பழமொழிகள் அமைப்பு, பொருண்மை, செயல்பாடு

கவிஞர் கண்ணதாசன் கட்டுரைகள் தொகுதி 1 - Katturaigal

கலைஞர் 100 காவியத் துளிகள் - Kalainjar -100

பேராசிரியர் கா.மீ. ஆராய்ச்சித் தடங்கள்

கறுப்பழகன் (ஒரு குதிரையின் வியத்தகு வரலாறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நவீனகால அரபிக் கவிதைகள் - Naveenakaala Arabi Kavithaigal

வேளாண்மை தொழில்நுட்பக்கையேடு - Velaanmai Tholinutpakaiyedu

நாகரீகக் கோமாளி என்.எஸ். கிருஷ்ணன் - Nagareega Komaali N.S.Krishnan

The Little Mermaid

செடிகளின் செயலியல் பண்புகள் - Chedigalin Cheyaliyal Panbugal

அறிவியல் வேளாண்மை பயிர்ப் பாதுகாப்பு - Ariviyal Velaanmai Payir Paathukaappu

சின்னச் சின்ன சிரிப்புக் கதைகள் - Chinna Chinna Sirippu Kathaigal

கலிவரின் பயணங்கள் - Gulliverin Payanangal

மணல்வெளியில் சில மயிலிறகுகள்

மனக்குகை ஓவியங்கள் - Manakukai Oviyangal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk