பெருந்தலைவர் காமராஜர் - Perunthalaivar Kamarajar

Perunthalaivar Kamarajar - பெருந்தலைவர் காமராஜர்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ஆர். முத்துக்குமார் (R. Muthukumar)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183684330
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.50
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: காமராஜர், காமராஜ், காமராசர், பெருந்தலைவர்
அண்டார்டிகா ஜவாஹர்லால் நேரு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சின்ன வயதில் தந்தையை இழந்தவர். வசதி இல்லாததால் படிக்கவும் முடியிவில்லை. ஆனாலும் தன் முயற்சியால் முனைந்து நிறைய படிப்பார், சந்திப்பார். தேச விடுதலையில் ஆர்வம் அதிகமானது.

  கடுமையான உழைப்பால் படிப்படியாக முன்னேறி, மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வரானார். இலவசக் கல்வி, இலவச மதிய உணவு என்று காமராஜர் கொண்டுவந்த திட்டங்கள், பல லட்சக்கணக்கான மாணவர்களின் தலைவிதியை மாற்றியமைத்தன.

  கட்சியை வளர்ப்பதற்காக, தனது பதவியில் இருந்து தானே விலகி மற்றவர்களுக்கு வழிகாட்டினார். காமராஜரின் குணத்தை அறிந்த நேரு, அவரை அகில இந்திய காங்கிரஸ் தலைவராக்கி அழகு பார்த்தார்.

  எளிய மனிதர்களாலும் மிகப்பெரிய சாதனையைப் படைக்க முடியும் என்பதை உலகுக்குக் காட்டிய காமராஜரின் வாழ்க்கையை, அனைவரும் படிப்பது அவசியம்.

 • This book Perunthalaivar Kamarajar is written by R. Muthukumar and published by Prodigy Tamil.
  இந்த நூல் பெருந்தலைவர் காமராஜர், ஆர். முத்துக்குமார் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Perunthalaivar Kamarajar, பெருந்தலைவர் காமராஜர், ஆர். முத்துக்குமார், R. Muthukumar, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , R. Muthukumar Valkkai Varalaru,ஆர். முத்துக்குமார் வாழ்க்கை வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy R. Muthukumar books, buy Prodigy Tamil books online, buy Perunthalaivar Kamarajar tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


காமராஜர் - Kamarajar

ஆசிரியரின் (ஆர். முத்துக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சஞ்சய் காந்தி - Sanjay Gandhi

அகம் புறம் ஐ.பி.எல் - Agam Puram I.P.L

இந்திய தேர்தல் வரலாறு - Indiya Therthal Varalaaru

எமர்ஜென்ஸி - Emergency

மகா அலெக்சாண்டர் - Maha Alexander

தமிழக அரசியல் வரலாறு பாகம் 2 - Tamilaga Arasiyal Varalaru - Part 2

அன்புள்ள ஜீவா - Anbulla Jeeva

எதிரி ஜாதகம் - Ethiri Jathagam

உல்ஃபா ஓர் அறிமுகம் - ULFA: Oor Arimugam

கச்சத் தீவு - Kachatheevu

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


என் வாழ்க்கை - En Vazhkai

வீரத்திருமகன் சிவாஜி - Veerathirumagan Sivaji

சங்கீதப் பெருங்கடல்

ஹிட்லர் (ஒரு கை பார்க்கிறேன்) - Hitler

SONY நிறுவனம் வளர்ந்த கதை நிறுவனர் அகியோ மொரிடாவின் சுயசரிதம் - Sony Niruvanam Valarntha Kathai

நம்பிக்கை நாயகர் டாக்டர் அப்துல் கலாம் - Nambikkai Nayagar Dr. Abdul Kalaam

அறிஞர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான சம்பவங்கள் 300 - Aringnargal Vaazhvil Nigazhndha Suvaiyaana Sambavangal 300

முஸோலினி

பிரபாகரன்: வாழ்வும் மரணமும் - Prabhakaran Vaazhvum Maranamum

சடதாம் மரணத்தின் நிழலில் - Satham Maranathin Nizhalil

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


இரண்டாம் உலகப் போர் - Irandam Ulagappor

வல்லபபாய் படேல் - Vallabhbhai Patel

ஆலிவர் ட்விஸ்ட் - Oliver Twist

நோபல் பரிசு - Nobel Parisu

பில் கேட்ஸ் - Bill Gates

ஜென் கதைகள்

ராமாயணம் - Ramayanam

பழங்கள் - Fruits

சிந்து சமவெளி நாகரிகம் - Sindhu Samaveli Naagarigam

கேமரா எப்படி இயங்குகிறது? - Camera Eppadi Iyangukirathu?

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk