book

நிமிர்ந்து நில் பாகம் 1

₹175+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோபிநாத்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :2
Published on :2015
ISBN :9789381828991
Add to Cart

சக மனிதர்களுக்குத் தன்னம்பிக்கைத் தரக்கூடியவர்கள், தலைசிறந்த முன்னுதாரணத்திற்கு உரியவர்களாக இருக்கவேண்டும். இளையதலைமுறையில் அப்படிப்பட்ட முன்னுதாரணமாகத் இகழ்பவர் தம்பி கோபிநாத். இன்றைக்கு மீடியா உலகின் சூப்பர் ஸ்டார் என்று சொல்லக்கூடிய அளவிற்கு 'நீயா நானா' கோபிநாத் என்ற பெயர் தமிழர்களின் இல்லங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. 'நிமிர்ந்து நில்' கட்டுரைகளுக்காக அவர் தேடித்தரும் தகவல்கள், அதில் இடம்பெறும் சிறுசிறுகதைகள், வாழ்க்கையில் அவர் பெற்ற அனுபவங்களின் சாரம் அத்தனையும் படிப்பவர்களின் மனதில் தங்கி, நம்பிக்கையை அளிக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையிலும் தம்பி கோபிநாத் சேகரித்துத்தரும் செய்திகள் அபாரமானவை.