அண்டார்டிகா - Antartica

Antartica - அண்டார்டிகா

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: முகில் (Mugil)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183684231
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: அண்டார்டிகா, கண்டங்கள், கடுங்குளிர், பயணம், விஞ்ஞானிகள், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி
அமெரிக்கா பெருந்தலைவர் காமராஜர்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அண்டார்டிகா என்றதும் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை எங்கும் உறைபனி. நடுங்க வைக்கும் கடுங்குளிர். ஆடி அசைந்து நடக்கும் பென்குயின்கள்தான் நினைவுக்கு வருகின்றன. இவைதவிரவும் இன்னும் பல சுவாரசியமான விஷயங்கள் அங்கு இருக்கின்றன. வாசிக்கும்போது நீங்களே ஒரு ரவுண்ட் அண்டார்டிகாவுக்குப் போய்விட்டு வந்த உணர்வு உண்டாகிவிடும்!

  பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில்தான் அண்டார்டிகாவில் மனிதனின் முதல் காலடி பதிந்தது. புதிய கண்டத்தைக் கண்டுபிடிக்கும் ஆர்வமும், கடுமையான சாகசப் பயணமும், பலரது உயிர்த் தியாகமும் விவரிப்புக்கு அப்பாற்பட்டவை.

  தொடர்ந்து பல நாள்கள் சூரியன் மறையாமல் இருந்துகொண்டே இருக்கும், அதே போல் சூரியன் உதிக்காமலும் இருக்கும். குறுகிய கோடை காலத்தில்தான் பனிப்பாறைகள் உருகி, தண்ணீரைப் பார்க்க முடியும். பெங்குயின்களும் சீல்களும் அல்பெட்ராஸ் பறவைகளும் ஆளும் அண்டார்டிகா ஓர் அற்புதமான புவியியல் அதிசயம்.

  மனிதன் வாழ வசதியில்லாத இக்கண்டத்தில் ஆராய்ச்சிக்காக மட்டும் பல நாட்டு விஞ்ஞானிகள் அடிக்கடி சென்று தங்குகிறார்கள். அவர்களுடன் நீங்களும் ஒரு ஜில் பயணம் சென்று வரலாமே?

  படிக்க ஆரம்பித்தால் முடிக்காமல் வைக்கமாட்டீர்கள்! அவ்ளோ விறுவிறுப்பான புத்தகம் இது!

   

  Freezing snow, shivering cold and penguins are what that comes to our mind when we think of Antarctica, but there are more interesting things than these. The sun shines on this land without setting for days. Similarly, the sun does not rise for many days. Antarctica is a geographical wonder. This book is an interesting account of penguins, seals and albatrosses.

 • This book Antartica is written by Mugil and published by Prodigy Tamil.
  இந்த நூல் அண்டார்டிகா, முகில் அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Antartica, அண்டார்டிகா, முகில், Mugil, Pothu, பொது , Mugil Pothu,முகில் பொது,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Mugil books, buy Prodigy Tamil books online, buy Antartica tamil book.

ஆசிரியரின் (முகில்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சந்திரபாபு கண்ணீரும் புன்னகையும் - Chandrababu

ஒளரங்கசீப் - Aurangzeb

துருவங்கள் - Thuruvangal

செங்கிஸ்கான் - (ஒலிப் புத்தகம்) - Genghis Khan

வெளிச்சத்தின் நிறம் கருப்பு மர்மங்களின் சரித்திரம் - Velichchathin Niram Karuppu

கிளியோபாட்ரா - Cleopatra

லொள் காப்பியம் - Lol Kappiyam

அகம், புறம், அந்தப்புரம் - Agam,Puram,Anthappuram

செங்கிஸ்கான் - Genghis Khan

மைசூர் மகாராஜா - Mysore Maharaja!

மற்ற பொது வகை புத்தகங்கள் :


போர், இனவெறி மற்றும் பொருளாதார அநீதி

தேடுபவன் அடைகிறான் தட்டுபவனுக்கு திறக்கப்படுகிறது - Thedubavan Adaigeran,thattubavanukke Thirakkappadugirathu

கவிதையும் நீதியும் . சுகிதகுமாரியுடன் ஒரு நேர்காணல்

மாந்தனின் சமயம் - Maandhanin Samayam

புல்லும் பூச்செடிகளும்

அவ்வையார் வாழ்வும் வாக்கும்

இனி ஒரு பெரியாரைப் பார்ப்போமா?

கருத்தாடல்

மணீஷா பஞ்சகம்

The Justice Year Book 1929

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


செயல்பாடுகள் - Action Words

தவளை இளவரசன் - Thavalai Ilavarasan

அன்னை தெரசா - Annai Teresa

சாம்ராட் அசோகர் - Samrat Ashokar

அலெக்சான்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell

மன அழுத்தம் விரட்டலாமா? - Mana Azhutham Viratalama?

கல்பனா சாவ்லா - Kalpana Chawla

ஹெய்டி - Heidi

பெருந்தலைவர் காமராஜர் - Perunthalaivar Kamarajar

வான் கா - Van Gogh

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk