book

பச்சை நிழல்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உதயசங்கர்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :76
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123427973
Out of Stock
Add to Alert List

குழந்தைகளின் இயல்பான கருணைமயமான மனத்தை விசாலப்படுத்தும், சமகால சமூகச் சிக்கல்களை அறிமுகப்படுத்தும் கதைகளால் உதய சங்கரின் பச்சை நிழல் நூல் குறிப்பிடத்தக்கது. ஆங்காங்கே சொல்லப்படும் தகவல்களாலும் சிறுவர்களுக்கு எப்போதும் பிடித்தமான எளிய பாடல்களின் இடையீட்டாலும் இத்தொகுப்பு முழுமையான சிறுவர் நூலாகிறது. பச்சை நிழல் தொகுப்பில் உதய சங்கரின் அனைத்து கதைகளுமே ‘சொல்லத்தகுந்த’ கதைகள். குழந்தைளுக்கு உல்லாசமான உலகத்தை நோக்கி அழைத்துச் செல்லும் வாசல்கள்.