தொல்லியல் இசைக்கலை நுட்பங்கள்

தொல்லியல் இசைக்கலை நுட்பங்கள்

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: முனைவர் ஆ. பத்மாவதி
பதிப்பகம்: பாவை பப்ளிகேஷன்ஸ் (Paavai Publications)
ISBN : 9788177357608
Pages : 100
பதிப்பு : 1
Published Year : 2013
விலை : ரூ.65
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பொழுதுகளை வேட்டையாடுகிறவன் பௌத்த அறவியல்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தமிழ்ச் சூழலில் இசை நுணுக்கமாக ஆயப்பட்டு தொடர்ச்சியாக மேம்படுத்தப்பட்டு தமிழிசையாகச் செம்மை பெற்றது. தமிழிசை மிகப் பழமையானது. தொல்காப்பியர் இயற்றிய 'தொல்காப்பியம்' என்னும் நூலில் இசையைப் பற்றிய ஆழ்ந்த கருத்துக்களைத் தெளிவாகக் காணலாம். சிலப்பதிகாரத்திலும், சாத்தனாரின் கூத்த நூலிலும் தமிழரிசை பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சங்கத்தமிழ் இலக்கியங்களில் கலித்தொகை, பத்துப்பாட்டு முதலிய நூல்களில் இசை நயத்துடன் கூடிய பாடல்களைக் காணலாம்.
  ஆடற்கலை
   தமிழர் ஆடற்கலை
  கரகாட்டம்
  ஆடலைக் கூத்து என்றும் நாடகத்தை 'கதை தழுவி வரும் கூத்து' என்றும் கூறுவர்.[19] தமிழர் மத்தியில் கும்மி ஆட்டம், கோலாட்டம், பரதநாட்டியம் என பல ஆடல் வடிவங்கள் உள்ளன. ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் என பல நாட்டுபுற கலையின் நடன வகைகளும் உண்டு.
  பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.

 • இந்த நூல் தொல்லியல் இசைக்கலை நுட்பங்கள், முனைவர் ஆ. பத்மாவதி அவர்களால் எழுதி பாவை பப்ளிகேஷன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தொல்லியல் இசைக்கலை நுட்பங்கள், முனைவர் ஆ. பத்மாவதி, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,முனைவர் ஆ. பத்மாவதி கட்டுரைகள்,பாவை பப்ளிகேஷன்ஸ், Paavai Publications, buy books, buy Paavai Publications books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


மூச்சுத் திணறுது பூமி - Moochu Thinaruthu Poomi

நன்னெறி 40 வெண்பாக்கள்

ஃபேஸ்புக் வெற்றிக் கதை - Facebook Vetri Kadhai

மும்பை அந்த 60 மணிநேரம் - Mumbai Antha 60 Manineeram

திரு.வி.க. தமிழ்க்கொடை - அறிமுகம் - இளங்குமரனார் - Thiru.Vi.Ka. Thamizhkkodai - Arimugam - Ilankumaranar

அமெரிக்க அனுபவங்கள் - America Anubavankal - Oru Samoogaviyal Paarvai

வெள்ளை மாளிகை இரகசியங்கள் - Vellai Maaligai Ragasiyangal

மலத்தில் தோய்ந்த மானுடம் - Malaththil ThoynTha Manudam

பாரதியார் கட்டுரைகள் - Bharathiyar Katturaigal

பெரியாரைக் கேளுங்கள் 13 மதம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஊட்டமளிக்கும் உன்னத உணவுகள்

தமிழர் வளர்த்த அழகு கலைகள்

புறாவைப் பிடித்து பீரங்கியில் வை - Puravai Pidithu Peerangiyil Vai

தமிழக கலைகளும் கல்வெட்டுகளும்

நலம் உங்கள் கையில்

தமிழக வரலாற்றில் சில போக்குகள்

அறிவு உற்பத்தியில் உலக வைப்பகம்

படிப்புகளும் பணி வாய்ப்புகளும்

DEFINITIONS AND FORMULAS IN MATHEMATICS

நல்லதோர் வீணை செய்தே - Nallathoar Veenai Seithae

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91