book

தமிழ் இலக்கியம் இலக்கணம் வரலாறு முதல் தொகுதி

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கு. கண்ணன்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :214
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788177357998
Out of Stock
Add to Alert List

தமிழ்ச் செவ்வியல் படைப்புகளான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு தொடங்கி , அறநூல்கள் என உரைக்கப்படும் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களையும் , தொல்காப்பியம், வீரசோழியம் மறப்பொருள் வெண்பாமாலை முதலிய இலக்கண நூல்களையும் ஐஞ்சிறு காப்பியங்கள் , ஐம்பெருங்காப்பியங்களையும் மிக நுட்பமாக பிரித்து ஆராய்ந்து சிறுசிறு வினாக்களாக எழுப்பி அதற்கான விடையும் அளிக்கிறது இந்நூல் .