ஹாஜி முராத் (லியோ டால்ஸ்டாய்)

ஹாஜி முராத் (லியோ டால்ஸ்டாய்)

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: மெஹர் ப.யூ. அய்யூப்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123426945
Pages : 236
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.180
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
மகிழ்ச்சியான இளவரசன் ஏழு நிறப் பூ (ரஷ்ய சிறார் கதைகள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ரஷ்யப் படைப்பிலக்கிய மேதையான லியோ டால்ஸ்டாய் எழுதிய சிறிய அகலப்புனைக்கதை “ ஷாஜி முராத் “ ஆகும். 1896 -க்கும் 1904- க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட இக்குறுநவீனம், அவருடைய மரணத்துக்குப் பின்னரே வெளியிடப்பட்டது. இதுவே டால்ஸ்டாயின் இறுதிப்படைப்பாகும் ஹாஜி முராத் பெயருடைய , “ அவார் “ இனப் புரட்சிக்காரன், தனது சொந்தப் பழிவாங்கலுக்காகத் தான் இதுவரை எதிர்த்துப் போராடிவந்த ரஷ்யர்களோடு, ஓர் இக்கட்டான சூழ்நிலையில் செய்துகொண்ட உடன்பாட்டைக் கருவாக வைத்துப் படைக்கப்பட்டதே இக்குறு நவீனம்.


    உலகின் மிகச்சிறந்த அகலபுனைக்கதையாளருள் ஒருவராய் மதித்துப் போற்றப்படுபவர் லியோ டால்ஸ்டாய், ” போரும் அமைதியும் “, “ அன்னா கரீனா “ , போன்ற அவரது உன்னதமான படைப்புகள், தம்முடைய உள்ளடக்கத்திலும் வீச்சிலும் , 19-ம் நூற்றாண்டின் ரஷ்ய வாழ்க்கையை ஒழுகலாறுகளைப் பற்றிய , மிகத் தெளிவான படப்பிடிப்பினால், உயிரோட்டம் மிகுந்த புனைகதைப் படைப்பின் உச்சகட்ட உருமாதிரிகளாய்த் திகழ்கின்றன.

  • இந்த நூல் ஹாஜி முராத் (லியோ டால்ஸ்டாய்), மெஹர் ப.யூ. அய்யூப் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஹாஜி முராத் (லியோ டால்ஸ்டாய்), மெஹர் ப.யூ. அய்யூப், , Novel, நாவல் , Novel,மெஹர் ப.யூ. அய்யூப் நாவல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


ஆடு ஜீவிதம் - Aadu Jeevitham

ஒரு புதிய பயணம் - Oru Pudhiya Payanam

பூ பூக்கும் நேரம் - Poo Pookkum Neram

நில் கவனி தாக்கு

போரும் அமைதியும் (மூன்று பாகங்களும் சேர்த்து ரூ.1600) - Porum Amaithiyum (Mundru pagamum)

நாளை வரும் நிலவு - Naalai Varum Nillavu

இருட்டறையில் ஒரு ஜன்னல் - Iruttaraiyil Oru Jannal

யாரோடு யாரோ...

அமரர் கல்கியின் சிவகாமியின் சபதம் - பாகம் 3, 4

மனதிற்குள் எப்போது புகுந்திட்டாய் - Manathirkul Eppothu Pugunthuvitaai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காங்கேயக் காளை (தமிழகத்தின் பெருமை)

இந்திய-சீன எல்லைத் தகராறு மறு ஆய்வும் தீர்வும் - India-china Ellai Thagararu Maru Aayvum Theervum

உலக சோஷலிஸத்தின் தாய்

அந்நியக் கழுகுகளின் ஆலவட்டம் - Anniya Kazhugugalin Aalavattam

Every Man's English Grammar

மூட நம்பிக்கைகளை முறியடிப்போம் (old book - rare) - Mooda Nambikaikalai Muriadipoam

அமுத சுரபிகள் - Amutha Surapikal

பெரியாரின் இளமைக்காலம்!

மானாவாரி மற்றும் தரிசு நிலங்களில் மழைநீர் மேலாண்மையும் விவசாயமும்

நெல்லைச் சதிவழக்கின் தியாக தீபங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk