மூளைக்கும் அப்பால்

மூளைக்கும் அப்பால்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: பேராசிரியர் க. மணி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123427201
Pages : 348
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.260
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே தொழுநோய் ஒழிப்பும் உடல்நலப் பாதுகாப்பும்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஒரு கால கட்டத்தில் சார்லஸ் டார்வினும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனும் என் நெருங்கிய நன்பர்கள் போல் தெரிய ஆரம்பித்தார்கள் ஐசக் நியூட்டனைப்போல் நம்மால் ஏன் சிந்திக்க முடிவதில்லை எனவும் சீரினிவாச ராமானுஜத்தை பற்றி ஏன் இவ்வளவு நாள் தெரிந்து கொள்ளவில்லை எனவும் தோன்ற ஆரம்பித்தது. ஏனெனில் எந்த துறைகளில் கேள்விகள் கேட்கப்பட்டாலும் தெளிவான விளக்கத்தை பேராசிரியர் அவர்களால் கொடுக்க முடிந்ததே இதற்கு காரணம். ஒரு நிகழ்ச்சியில் அவர் இப்படி சொன்னார் எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள் உங்களால் எப்படி எல்லா விசயத்தை பற்றியும் விளக்கம் அளிக்க முடிகிறது என்று அவர்களுக்கு நான் கூறும் பதில் ”என்னைப்போல் ஆவது ஒன்றும் பொரிய காரியமில்லை சிறுவயது முதல் அறிவியல் சார்ந்த விசயங்களை தெரிந்து கொள்ளும் பேரார்வம் இருந்தது அதனால் நிறைய படித்து தொரிந்து கொண்டேன் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம், அறிவியல் கட்டுரைகள் அதிகம் எழுதியது இவைகள் தான் இதற்கு காரணம். கலைக்கதிர் அறிவியல் மாத இதழுக்கு பத்தாண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக இருந்த போது தமிழில் அறிவியல் கட்டுரைகள் அதிகம் எழுதியதும் ஒரு காரணம் என்று பதிலலித்தார்” ஞானவானி பண்பலை ஒலிபரப்பு 2012 வாக்கில் நிறுத்தப்பட்டது என்னை போன்றவர்களுக்கு பேரதிர்சியாக இருந்தது. மணிசாருடைய பேச்சை இனிமேல் கேட்க முடியாதே என்று.

  • இந்த நூல் மூளைக்கும் அப்பால், பேராசிரியர் க. மணி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மூளைக்கும் அப்பால், பேராசிரியர் க. மணி, , Aariviyal, அறிவியல் , Aariviyal,பேராசிரியர் க. மணி அறிவியல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (பேராசிரியர் க. மணி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மனிதன் தோன்றியது எப்படி?

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


கலிலீயோ அறிவியலில் ஒரு புரட்சி - Galelio Ariviyalil Oru Puratchi

Self-Test in Anatomy Head & Neck

ஓசோன் படலத்தில் ஓட்டை

செவ்வாய் கிரகம் - Sevaai Gragam

உலக விஞ்ஞானிகள் - Ulaga vingnanigal

பேரண்ட வரலாறு

அதிசயத் தாவரங்களும் அற்புதத் தகவல்களும்

அறிவியல் உலகம் ஓர் அறிமுகம் கடல்

அறிவியல் அறிஞர் பிரபுல்ல சந்திர ராய்

இரவு பகலான கதை (மின்விளக்கு அறிவியலின் கதை)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆஸ்த்மாவை அறிந்து கொள்வோம் - Aasthmavai Arinthu Kolvoam

தகுதிப் பிழை

ஒரு ஊரும் சில மனிதர்களும் - Oru Oorum sila Manithargalum

உழைப்பின் உயர்வும் மனித நேய மாண்பும் - Ulappin Uyarvum Manihta Neya Maanbum

வாழ்க்கை ஒரு ஜீவநதி - Vaalkai Oru Jeevnadhi

ராமராஜ்யமும் மார்க்ஸியமும் - Ramarajiyamum Marxisyamum

வாழ்க்கைக் கல்வி - Vaazhkkai Kalvi

ஜீவா காப்பியம் - Jeeva Kaapiyam

சிறுவர்க்கான அறிவியல் கூறும் அற்புதப்பாடல்கள் - Siruvarkana Ariviyal Koorum Arputhapaadalgal

Plays for Children

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91