book

பிழையின்றித் தமிழ் பேச, எழுத

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ப.ச. ஏசுதாசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :46
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123427478
Out of Stock
Add to Alert List

பிழையின்றித் தமிழ் பேசுவோம் எழுதுவோம்’ என்ற தலைப்பில், கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள், ‘தினமணி’ நாளிதழின் இலவச இணைப்பான ‘தினமணி கதிர்’ வார இதழில், கடந்த ஆண்டு ஒரு கட்டுரைத் தொடரை, எளிய நடையில் எழுதி வந்தார். அண்மை நிகழ்வுகளை, நகைச்சுவையாகச் சுட்டிக்காட்டி ஒப்பிட்டு, தமிழில் பிழைகளை நீக்கி எழுத, பேச, பயிற்சி அளித்து வந்தார். அந்தக் கட்டுரைகள் ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டு, மணிவாசகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு உள்ளது. விலை ரூ 75 மட்டுமே.

இன்று (29.10.2012) காலையில், மணிவாசகர் பதிப்பகத்துக்குச் சென்று, அந்த நூலை வாங்கினேன். சென்னை பாரிமுனையில், பிராட்வே பேருந்து நிலையத்துக்கு நேர் எதிரே உள்ள சிங்கர் தெருவில் கதவு இலக்கம் 31 இல், இப்பதிப்பகம் அமைந்து உள்ளது.