ஆடும் மயில்

ஆடும் மயில்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: அழ. வள்ளியப்பா
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123426952
Pages : 222
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.165
In Stock , Delivered in 2-3 business days
Buy now
இக்காலத் தமிழ் அதிகாரத்தின் முன்னால் அறத்தின் இடம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஆண் மயில் தோகை விரித்து ஆடுவது, பெண் மயிலை கவர்வதற்குத்தான் என்பது தெரிந்த விஷயம். ஆனால், பெண் மயில்கள் அருகே இல்லாத போதும் தோகையை விரித்து சோம்பல் முறிப்பதுண்டு. எனவே, இனக் கவர்ச்சி நோக்கத்தோடு ஆண் மயில் தோகையை விரிப்பதில் கூடுதல் சமிக்ஞைகள் இருப்பதாக சொல்கின்றனர் இயற்பியலாளரான சூசன் அமாடோர் கானே. அமெரிக்காவின் பென்சில்வேனியாவிலுள்ள ஹாவெர்போர்ட் கல்லுாரியைச் சேர்ந்த இவர், விலங்குகளின் சமிக்ஞை முறையை ஆராய்பவர்.
  இதனால், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் உயிரியல் ஆராய்ச்சியாளரான ரோசலின் டாகின் என்பவர் மயில்களைப் பற்றி ஆராய்வதற்கு எடுத்த அதிவேக வீடியோ காட்சிகளை பார்த்த சூசன் வியப்பில் ஆழ்ந்தார். ஆண் மயில், பெண் மயிலை கவர்வதற்காக தோகையை விரிக்கும்போது, தோகையின் இறகுகளில் உள்ள கண்கள் போன்ற அழகிய வடிவமைப்பு அப்படியே நிலைத்திருக்க, தோகை மற்றும் பின் வால் பகுதிகள் சடசடவென்று அதிர்ந்து, படபடக்கும் ஓசையை ஏற்படுத்துகின்றன. தோகை பெரிதாக உள்ள ஆண் மயில், இன்னும் கூடுதல் வேகம் மற்றும் ஓசையுடன் தோகையை
  படபடக்கிறது. எனவே, தோகையில் உள்ள கண்கள் போன்ற வடிவமைப்பின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, படபடக்கும் வேகம் அதிகமாக இருப்பது, ஓசை அதிகமாக இருப்பது ஆகியவற்றைப் பொறுத்து பெண் மயில்கள் சொக்கிப் போய் இனப்பெருக்கத்திற்கு சம்மதிக்கின்றன என்று சூசனும், ரோசலினும் முடிவுக்கு வந்திருக்கின்றனர்.இவர்களது ஆய்வு, சமீபத்திய, 'ப்ளோஸ் ஒன்' இதழில் பதிப்பிக்கப்பட்டு உள்ளது.

 • இந்த நூல் ஆடும் மயில், அழ. வள்ளியப்பா அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆடும் மயில், அழ. வள்ளியப்பா, , Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Siruvargalukkaga,அழ. வள்ளியப்பா சிறுவர்களுக்காக,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (அழ. வள்ளியப்பா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பிள்ளைப் பருவத்திலே

எங்கள் கதையைக் கேளுங்கள்

பெரியோர் வாழ்விலே

எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்

வேட்டை நாய்

மலரும் உள்ளம்

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


பறக்கும் கம்பளம்

my first BUMPER COLOURING BOOK blue - My First Bumper Colouring Book: Blue (Activity-Colouring Books)

உலகப் புகழ் பெற்ற தத்துவ ஞானிகள்

My Copy COLOUR and WRITE Along WILD ANIMALS - Copy Colour: Wild Animals (My Copy Colour and Write Along)

BEN 10 OMNIVERSE COLOURING BOOK

பெயர்களைக் கண்டுபிடித்துவிட்டேன் பாகம் 1

எலியும் த‌வளையும் - Eliyum Thavalaiyum

educational wall charts NUMBERS 1-100 - Numbers 1 to 100 (Educational Wall Charts)

கெட்டிக்கார நரி

மதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 - Mathan Cartoons Part-1

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஐக்கிய முன்னணி தந்திரம் - Ikea Munnani Thanthiram

Simple English Grammar (I std)

பேராசிரியர் நா. வானமாமலை ஆராய்ச்சித் தடம்

தமிழக வரலாறு

சிறையில் ஒரு குடும்பம்

கனவுகளும் கண்ணீரும்

உடன்பிறவாத போதிலும் - Udanpiravaatha Pothilum

எல்லை பிடாரி

English for You! (Part II - English - Semester 1)

மகாகவி பாரதியார் கட்டுரைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk