தேவை மரபு மாறா மனிதர்கள் (மீத்தேன் திட்டம் பாழ்படும் நிலம் போராட்டக் களம்)

தேவை மரபு மாறா மனிதர்கள் (மீத்தேன் திட்டம் பாழ்படும் நிலம் போராட்டக் களம்)

வகை: கட்டுரைகள் (Katuraigal)
எழுத்தாளர்: மருதம் கோகி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123428079
Pages : 212
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.160
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கீதாஞ்சலி இக்காலத் தமிழ்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • மன்னார்குடி: மீத்தேன் திட்டத்தை தடுக்க கோர்ட்டை நம்ப வேண்டாம். மக்கள்தான் முயல வேண்டும் என்று ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி சந்துரு  பேசினார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில்,  ‘’தேவை மரபு மாறா மனிதர்கள்’’, மீத்தேன் திட்டம், பாழ்படும் நிலம், போராட்ட களம் என்ற நூல் அறிமுக விழா  நடைபெற்றது. சென்னை ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு நூலை அறிமுகம் செய்து பேசுகையில்: மீத்தேன் திட்டம் இனி வராது என்றும், உரிமம்  காலாவதி என்றும் தமிழக அரசு சொல்கிறது. இரண்டும் தவறு. மக்களை திசைதிருப்பி கொண்டுவர அரசு முனையும். மீத்தேன் திட்டம் வந்தால் 670 சதுர கி.மீ  வரை பாதிப்பு ஏற்படும்.

    சொந்த நாட்டிலேயே மக்கள் புலம் பெயர வேண்டியது வரும். இது போன்ற பிரச்னைகளுக்கு கோர்ட்டை நம்ப வேண்டாம். ஏனென்றால் கோர்ட் ஆய்வு கமிஷன்  அமைக்கும். அந்த கமிஷன் தனது ஆய்வு அறிக்கையில் இந்த திட்டத்தால் எந்த பாதிப்பு வராது என்று சொல்லும். அதை வைத்து நீதிபதிகள் தீர்ப்பு சொல்ல  வேண்டியிருக்கும். நம்மை காக்க நாம் தான் முயல வேண்டும். எல்லாம் மக்கள் கையில்தான் இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

  • இந்த நூல் தேவை மரபு மாறா மனிதர்கள் (மீத்தேன் திட்டம் பாழ்படும் நிலம் போராட்டக் களம்), மருதம் கோகி அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தேவை மரபு மாறா மனிதர்கள் (மீத்தேன் திட்டம் பாழ்படும் நிலம் போராட்டக் களம்), மருதம் கோகி, , Katuraigal, கட்டுரைகள் , Katuraigal,மருதம் கோகி கட்டுரைகள்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

மற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :


நானோ ஓர் அதிசயம் - Nano: Oor Athisayam

மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும் - Marxiyamum Ilakiya Thiranaaivum

அருட்செல்வரின் காந்தியச் சிந்தனைகள் - Arutselvarin gandhiya sinthanaikal

அர்த்தமுள்ள வாழ்வு - Arththamulla vaazhvu

மூதாதையரைத் தேடி...

பெண்மையவாதம் - Penmaiyavaadham

பேசாத பேச்சு

பெண் (தாய், மனைவி, மகள்) - Pen(Thai,Manaivi,Magal)

நான் ஆணையிட்டால் - Naan Aanaiyittal

ஆண்டனியும் கிளியோபாட்ராவும் - Aandaniyum Cliyopatravum

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கல்வித் தந்தை காமராஜர் - Kalvi Thandhai Kamarajar

சிரிப்போம் சிந்திப்போம் - Siripom Sinthipoam

இந்து முஸ்லிம் மோதல்கள் என்னும் பிரச்சினை - Inthu Muslim Mothalgal Ennum Prachanai

M.C. Rajah

இசுலாமியரைப் பற்றிச் சிங்காரவேலர்

நீங்களும் சிறு தொழில் நடத்தலாம்

Simple English Grammar (VII Std)

நம்மைச் சுற்றிச் சுத்தம் காப்போம் - Nammai Chutri Sutham Kaapoam

Lost in the Jungle

சங்க இலக்கியத் தொகுப்பு நெறிமுறைகள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91