பாரதி செல்லம்மாள் உயில்

பாரதி செல்லம்மாள் உயில்

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: செ. திவான்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123426679
Pages : 42
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.35
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தூக்குமர நிழலில் குடகு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். "செல்லம்மா, இங்கே வா' என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். "நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார்.

  "கரும்புத் தோட்டத்திலே' என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மி விம்மி அழுதோம். பாரதியார் அறியாத கலை, "பணம் பண்ணும் கலை". என் கணவர் மறந்தும் காசுக்காகத் தமிழ்த்தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாக்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. ஆற அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ, பகலோ, வீட்டிலோ, வெளியிலோ, கடற்கரையிலோ அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்''.

  செல்லம்மா பாரதியின் இந்த உரையைப்போல, பல அறிஞர்களின் உரைகள் வானொலியில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அவை புத்தகங்களாகவும், குறுந்தகடுகளாகவும் பொதுமக்களின் பார்வைக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.”

 • இந்த நூல் பாரதி செல்லம்மாள் உயில், செ. திவான் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , பாரதி செல்லம்மாள் உயில், செ. திவான், , Varalaru, வரலாறு , Varalaru,செ. திவான் வரலாறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (செ. திவான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பரிசு பெறாத பாரதி பாடல்

சுதந்திரச் சங்கநாதம் சுப்பிரமணிய சிவா சிறைவாசம்

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கஜேப் - Varalatrin Veluchathil Aurangsheb

மாலிக்காபூர் ஒரு மாவீரனின் மறுபக்கம் - Malikapur Oru Maveeranin Marupakkam

கம்பனில் அனுமனும் சிவனும்

மருதநாயகம் கான்சாகிப் - Maruthanayagam Khansahib

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


1919 (அ) பஞ்சாப் படுகொலை - 1919 (or) Punjab padukolai

மருதநாயகம் கான்சாகிப் - Maruthanayagam Khansahib

Napoleon

அல்காயிதா பயங்கர நெட்வொர்க் - Al Qaeda: Bayangara Network

சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும் - Sithainthupona Thesamum Thurnthupona Manakugaiyum (Poetry)

தமிழ் பண்பாட்டு வரலாறு - Thamizh Panpaattu Varalaru

மண்ணை அளந்தவர்கள்

அண்ணாவின் தம்பிகள் - Annavin Thambigal

புரட்சி கவிஞர் பாரதிதாசன் 100 - Puratchi Kavinjar Bharathidhasan -100

நவீன இந்தியாவின் வகுப்புவாதம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தனுஷ்கோடி ராமசாமி செந்தட்டிக்காளை கதைகள் - Dhanushkodi Ramasamy Senthatikaalai kathaigal

ஜப்பானிய தேவதைக் கதைகள் - Jappaniya Thevathai Kathaikal

நடனத்திற்குப் பின்

இல்லற வாழ்வில் ஏற்றம் பெறும் வழிகள் - Illara Vaalvil Yetram Perum Valigal

கறுப்பினக் காவியம் - Karupina Kaavyam

Paradise Lost

பண்டைக்கால இந்தியா - Pandaikala India

தி. ஜானகிராமனின் நாவல்கள் ஒரு மறுவாசிப்பு அனுபவம்

இந்துத் தத்துவ இயல் - Inthu Thathuva Iyal

புது நெறி காட்டிய பாரதி - Puthuneri Kaatiya Bharathi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91