சமையலறைக் கலயங்கள்

சமையலறைக் கலயங்கள்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: சுப்ரபாரதிமணியன்
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)
ISBN : 9788123427096
Pages : 140
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சூழல் அறம் சுதந்திரச் சங்கநாதம் சுப்பிரமணிய சிவா சிறைவாசம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கோவை பூசாகோ கலை அறிவியல் கல்லூரியின் "புது வெள்ளம்" என்ற மாணவர் இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தேன். மாணவர்களின் படைப்புகளைப் படிப்பது, தேர்வு செய்வது செந்தமிழ் அச்சகத்திற்கு அலைவது என்று முதுகலை கணிதம் படிப்பின் "டென்சனுக்கிடையில் சுகமான அனுபவமாகவே இருந்தது. சொந்த ஊரான திருப்பூரில் பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து 'குறிஞ்சி' என்ற கையெழுத்திதழை நடத்தி வந்ததில் பல படைப்புகளை (கவிதைகள், கதைகள்) எழுதி இருந்தாலும் "சுதந்திர வீதிகள்" தான் எனது முதல் அச்சில் வரும் படைப்பாக இருந்தது. திருப்பூர் கிருஷ்ணன் நடத்தி வந்த தீபம் வாசகர் வட்டக் கூட்டங்களில் படைப்புகள் வாசிப்பதும் இலக்கியம் சார்ந்த விபரங்களும் படித்து முடித்தபின் வேலையில்லாதப் பருவத்தில் ஆறுதலாக இருந்தது. அதே சமயம் கணிதம் மனசிலிருந்து கை நழுவிக் கொண்டிருந்தது. இலக்கியம் வெகு நெருக்கமாகியிருந்தது. தீபம், தாமரை, கணையாழி போன்ற பத்திரிகைகளில் கவிதைகள், சிறுகதைகள் வெளிவரத் துவங்கியிருந்தன. நெசவாளர் குடும்பத்திலிருந்து வந்தவனுக்கு சற்றே ஆறுதல் என்றிருந்தது.
    தொலைபேசித் தொடர்பு உத்யோகம் காரணமாக ஹைதராபாத்திற்கு சென்றேன். புது மொழி, சற்றே வித்யாசமான புது கலாச்சார சூழல். அந்நியமாகவே உணர்ந்தேன். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வரும் இலக்கிய இதழ்கள், வெகுஜன இதழ்களுடன் பரிச்சயம் இருந்தது. சிறுகதைகள் நிறைய எழுதினேன்.

  • இந்த நூல் சமையலறைக் கலயங்கள், சுப்ரபாரதிமணியன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சமையலறைக் கலயங்கள், சுப்ரபாரதிமணியன், , Novel, நாவல் , Novel,சுப்ரபாரதிமணியன் நாவல்,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், New century book house, buy books, buy New century book house books online, buy tamil book.

ஆசிரியரின் (சுப்ரபாரதிமணியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறிவிப்பு - Arivippu

தேநீர் இடைவேளை

மூன்றாம் உலகப் போர் (சுற்றுச்சூழல் கட்டுரைகள்)

மனக்குகை ஓவியங்கள் - Manakukai Oviyangal

மேக வெடிப்பு (சுற்றுச்சூழல் கட்டுரைகள்)

அறிவிப்பு

சாயத்திரை - Saayaththirai

தேநீர் இடைவேளை - Thaeneer Idaivaelai

வேறிடம்

ஓ... செகந்திராபாத்

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


அனலாய்க் காயும் அம்புலிகள் - Analaaik Kaayum Ambuligal

தொடுவானம் - Thoduvaanam

சித்திரப்பாவை

புதிய பொலிவு

கனிந்த மனத் தீபங்களாய் (இரண்டாம் பாகம்) - Kaninthamana Deebankalaai - Vol. 2

மெனிஞ்சியோமா

அத்திமரச் சாலை - Aththimara saalai

வாழ்கைப் பாதை - Vaalkai Paathai

தலைகீழ் விகிதங்கள் - Thalai Keezh Vigithangal

நேசம் மறக்கவில்லை நெஞ்சம் - Neasam Marakavillai Nenjamea

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


காற்றும் கற்பாறையும் (நாடகங்கள்)

சோபகளீஸின் ஆன்டிகனி

Mutual Flames

இலக்கிய மேய்ச்சல் - Ilakiya Meichal

Simple English Grammar (VII Std)

பூமி மூழ்கிக்கொண்டு இருக்கிறது

தற்கால விலங்குகள் (old book) - Tharkala Vilangugal

கருமை செம்மை வெண்மையைக் கடந்து...

எண்ணி விளையாட எண்கள் - Enni Vilayada Engal

கார்க்கி கட்டுரைகள் - Karkki Katturaikal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91