சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம்

சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம்

வகை: போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)
எழுத்தாளர்: டாக்டர் சங்கர சரவணன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766523
Pages : 702
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.350
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
விகடன் நோட்ஸ் 10வது தமிழ் (திருத்தியமைக்கப்பட்ட சமச்சீர் கல்வி புதிய பாடத்திட்டப்படி எழுதப்பட்டது) சிவகாமியின் சபதம் (2 தொகுதிகள் கொண்ட 4 பாகங்கள்)
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை எழுதும் பொதுப்பிரிவினருக்கும் துறை சார்ந்தவர்களுக்கும் சேர்த்தே தயாரிக்கப்பட்டு இருக்கும் முதல் நூல் என்பது இந்த நூலின் சிறப்பம்சம். நாம் வெளியிட்டுள்ள பல போட்டித் தேர்வு நூல்களை எழுதியுள்ள டாக்டர் சரவணன் அவர்கள், இந்த நூலையும் அவரது குழுவோடு சேர்ந்து எழுதியுள்ளார். பொது அறிவியல், இந்திய வரலாறு, புவியியல், பொருளாதாரம் மற்றும் வணிகம், இந்திய அரசமைப்பு, நடப்பு நிகழ்வுகள், உளவியல், காவல்துறை நிர்வாகம் மற்றும் சட்டங்கள் என்ற பகுதிகளாகப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள் நூல் ஆசிரியர்கள். துறை சார்ந்தவர்களுக்காக காவல்துறை அமைப்பு, காவல்துறை நிர்வாகம், இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சான்றுச் சட்டம், இந்திய குற்ற நடைமுறைச் சட்டம் ஆகிய பகுதிகள் இடம் பெற்று இருப்பது கூடுதல் சிறப்பம்சம். பொதுப்பிரிவினருக்கான 2007 மற்றும் 2010-ம் ஆண்டு வினாத்தாள்களும், துறை சார்ந்தவர்களுக்கான 2010-ம் ஆண்டு வினாத்தாளும் இணைக்கப்பட்டுள்ளது. இவற்றின் விடைகளோடு விளக்கங்களையும் கொடுத்திருப்பது தேர்வர்களுக்கு அதிக பயன் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை. தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி பயின்றவர்களுக்குப் பயன்படும் வகையில் இரு மொழிகளிலும் தேர்வு வினாக்கள் தரப்பட்டுள்ளதோடு சட்டப்பிரிவுகள் குறித்த குறிப்புகளும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தரப்பட்டுள்ளன. காவல்துறைப் பணியை லட்சியமாகக்கொண்ட பலருக்கும் காவல்துறை பற்றிய ஓர் அறிமுக நூலாகவும் காவல்துறை பணி சார்ந்த வேறு தேர்வுகளுக்கான கருவி நூலாகவும் இந்த நூல் பயன்படும் என்பது நிச்சயம்.

  • இந்த நூல் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம், டாக்டர் சங்கர சரவணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக் களஞ்சியம், டாக்டர் சங்கர சரவணன், , Pottiththervugal, போட்டித்தேர்வுகள் , Pottiththervugal,டாக்டர் சங்கர சரவணன் போட்டித்தேர்வுகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர் சங்கர சரவணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சிவகாமியின் சபதம் (2 தொகுதிகள் கொண்ட 4 பாகங்கள்)

இந்திய வரலாறும் பண்பாடும் TNPSC புதிய பாடத் திட்டம் - Indiya Varalarum Panpaadum TNPSC Puthiya Paada Thittam

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியும் இந்திய விடுதலைப் போராட்டமும் - Indiavil British Aatchiyum Indiya Viduthalai Poraatamum

பொதுத் தமிழ்க் களஞ்சியம் TNPSC பொதுத் தமிழ் புதிய பாடத்திட்டம் - Pothu Tamil Kalanjiyam TNPSC Pothu Tamil Puthiya Pada thittam

இந்திய அரசமைப்பு போட்டித்தேர்வு களஞ்சியம் வரிசை 1 TNPSC புதிய பாடத்திட்டம் - India Arasamaippu Poti Thervu Kalanjiyam Varisai 1 TNPSC Puthiya Pada Thitam

போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் VAO முதல் IAS வரை

மற்ற போட்டித்தேர்வுகள் வகை புத்தகங்கள் :


TNPSC GROUP IV தேர்வு - TNPSC GROUP IV Thervu

பொருளாதாரம் TRB - Poruladharam TRB

TNPSC கணிதம் (Group I, II, III, IV, VII, VIII & VAO) Part - 1

மாதிரி வினாத்தாள் TET II (Packet Book) - Madhiri Vinaathaal TET II (Packet Book)

ஆசிரியர் தகுதித்தேர்வு TET II பயிற்சித்தாள் மற்றும் அரசு வினாத்தாள்

பொது அறிவு II - Pothu Arivu !!

குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் TRB TET I & II (Packet Book)

சமச்சீர் கல்வி அறிவியல் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை

TNPSC GROUP II தமிழ் கணிதம் அறிவியல் சமூக அறிவியல் நடப்பு நிகழ்வுகள்

பொது அறிவு வினா விடை

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வரம் தரும் அன்னை - Varam tharum annai

துலக்கம் ஒரு பிழையின் மறுவிசாரணை - Thulakkam Oru Pizhaiyin Maruvisaaranai

மதன் கார்ட்டூன்ஸ் பாகம்-1 - Mathan Cartoons Part-1

தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள் - Tamil Cinemavin Oli Oviyargal

சமையல் சந்தேகங்கள் 200 - Samayal Santhegangal 200

குஷ்வந்த் சிங் - Kushvanth Singh

காசு மேல காசு - Kasu mela kasu

விகடன் சுஜாதா மலர் - Vikatan Sujatha Malar

ஈகோ _ வரமா? சாபமா? - Ego Varama?Saabama?

மகா சுதர்ஸன வழிபாடு - Maha Sudharsana Valipaadu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk