மதன் ஜோக்ஸ் (பாகம் 1) - Madhan Jokes(part 1)

Madhan Jokes(part 1) - மதன் ஜோக்ஸ் (பாகம் 1)

வகை: ஜோக்ஸ் (Jokes)
எழுத்தாளர்: மதன் (Madhan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788189780753
Pages : 176
பதிப்பு : 7
Published Year : 2009
விலை : ரூ.65
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நகைச்சுவை, தொடர்க்கதை, சிந்தனைக்கதைகள், புனைக்கதை, சிரிப்பு
தலைமைச் செயலகம் வந்தார்கள்... வென்றார்கள்!
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நகைச்சுவை ஓவியர் _ கார்ட்டூனிஸ்டுகள் அமைவதில் 'மாலி'யிலிருந்து தொடங்கி ஆனந்த நிறுவனத்துக்கு ஒரு தனித்த அதிர்ஷ்டம் உண்டு.
  மாலி, ராஜு, கோபுலு என்று வழிவழி வந்த அந்த அதிர்ஷ்டத்தின் இன்றைய ஒளிமயமான சின்னம் 'மதன்'. ஜோக்குகளுக்கு 'ராஜு' ஓவியம் வரைவதை நான் சிறுவயதில் அருகே இருந்து கவனித்திருக்கிறேன்.

  படுவேகத்தில் மனிதர்களின் ஆக் ஷ‌ன்களை அவர் வரைவதை வியப்புடன் பார்த்திருக்கிறேன். ராஜுவுக்குப் பிறகு மதனிடம்தான் அந்த வேகத்தைப் பார்த்தேன்.

  அரசியல் கார்ட்டூன்களிலும் சரி, ஜோக்குகளிலும் சரி... மதன் வீச்சு _ இருபத்தோராம் நூற்றாண்டைத் தொட்டுவிட்ட சாதனை புரிந்திருக்கிறது.

  இணை ஆசிரியராக பொறுப்புகளை என்னுடன் பகிர்ந்துகொண்ட மதனின் ஜோக்குகளைத் தொகுத்து வழங்குவ‌து என‌க்கு மிகுந்த‌ ம‌கிழ்ச்சியும் பெருமையும் த‌ருகிற‌து.

 • This book Madhan Jokes(part 1) is written by Madhan and published by Vikatan Prasuram.
  இந்த நூல் மதன் ஜோக்ஸ் (பாகம் 1), மதன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Madhan Jokes(part 1), மதன் ஜோக்ஸ் (பாகம் 1), மதன், Madhan, Jokes, ஜோக்ஸ் , Madhan Jokes,மதன் ஜோக்ஸ்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Madhan books, buy Vikatan Prasuram books online, buy Madhan Jokes(part 1) tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


ராஜு ஜோக்ஸ் - Raju jokes

கோபுலு ஜோக்ஸ் (பாகம் 1) - Go

தாணு ஜோக்ஸ் - Dhanu jokes

மதன் ஜோக்ஸ் (பாகம் 2) - Madhan Jokes(part 2)

மதன் ஜோக்ஸ் (பாகம் 3) - Madhan Jokes(part 3)

ஆசிரியரின் (மதன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


காதல் வாழ்க - Kathal Valga

வாத்ஸ்யாயனர் அருளிய காமசூத்திரம் - Kaamasoothiram

பாலியல் பிரச்சினைகளுக்கு பயனுள்ள ஆலோசனைகள்

ஹாய் மதன் (பாகம் 8) - Hai Madhan (Part 8)

ஹாய் மதன் (பாகம் 6) - Hai Mathan (part 6)

ஹாய் மதன் -4 - Hai Madhan! IV

செக்ஸ் மருத்துவம் - Sex Maruthuvam

கி.மு. கி.பி. - (ஒலிப் புத்தகம்) - Ki.Mu.Ki.Pi

ஹாய் மதன் (பாகம் 5) - Hai Mathan (part 5)

ஹாய் மதன் (பாகம் 3) - Hai Madhan(part 3)

மற்ற ஜோக்ஸ் வகை புத்தகங்கள் :


ஜோக்ஸ்

ராஜு ஜோக்ஸ் - Raju jokes

விகடன் ஜோக்ஸ் 300 - Vikatan Jokes 300

சிரிப்புக்குப் பஞ்சமில்லை!

ரிலாக்ஸ் ஜோக்ஸ் - Relax Jokes

நான்ஸ்டாப் நகைச்சுவை (ஜோக்ஸ்) - Non Stop Nagaisuvai (Jokes)

ஒரே ஒரு வார்த்தையில் பலவகைச் சிரிப்புகள் !

விகடன் ஜோக்ஸ் 2007 - Vikatan Jokes 2007

சிரிக்க சிந்திக்க சில சம்பவங்கள் - Sirikka Sindikka Sila Sambavangal

யாஹூ காலம் - Yahoo Kalam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


விகடன் இயர் புக் 2013 - Vikatan Year Book 2013

தாரா... தாரா... தாரா... - Thara… Thara…Thara…

விகடன் மேடை (வாசகர்களின் கேள்விகளுக்கு, பிரபலங்களின் பதில்கள்) - Vikatan Medai (Vasagargalin Kelvigalukku ,Prabalangalin Pathilgal)

ஃபீல்டு மார்ஷல் மானெக்சா - Field Marshall Maaneksha

ஜெயிக்கும் குதிரை - Jeyikkum Kuthirai

கண்டதைச் சொல்கிறேன் பெண்களைப் பாதுகாக்கும் சட்ட வழிகாட்டி - Kandathai Solgiraen Pengalai Pathukakkum Satta Vazhkaati

Chutti Creations I - Chutti Creations l

மகளிர் நோய்களுக்கு ஹோமியோபதி - Magalir Noikalkku Homeopathy

ஜோரான சமையல் - Joraana Samayal

எந்நாடுடைய இயற்கையே போற்றி - Ennadudaiya Iyarkaiyai Potri

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk