எடிசன் - Edison

Edison  - எடிசன்

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)
பதிப்பகம்: புரோடிஜி தமிழ் (Prodigy Tamil)
ISBN : 9788183683777
Pages : 80
பதிப்பு : 1
Published Year : 2007
விலை : ரூ.60
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: எடிசன், கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, விஞ்ஞானிகள்
விமானத்தில் கலாட்டா! இன்ஃபோஸிஸ் நாரயணமூர்த்தி
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தன் வாழ்நாளில் மொத்தமாக 1,368 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார் எடிசன். எப்படி முடிந்தது அவரால்? சாதிக்கும் ஆவலைத் தூண்டும் ஒப்பற்ற கண்டுபிடிப்பாளரான எடிசனின் சாதனைச் சரித்திரம்.

  உலகில் எத்தனையோ ஆராய்ச்சியாளர்கள் எண்ணிக்கையில் அடங்காத கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். ஆனால், தாமஸ் ஆல்வா எடிசன், அவர்கள் அத்தனை பேரிடமிருந்தும் தனித்து நிற்கிறார்.

  99% உழைப்பு, 1% உள்ளுணர்வு என்று உழைப்பை, மிகக் கடுமையான உழைப்பை மட்டுமே நம்பியவர் அவர். முறையாகப் பள்ளியில் சேர்ந்து பாடங்கள் பயின்றதில்லை. ஆனால், பின்னாளில் தானே ஒரு பல்கலைக்கழகமாக மாறினார்.

  பொதுமக்களுக்குப் பயன்படாத எதையும் கண்டுபிடிக்கப்போவதில்லை என்று உறுதி எடுத்துக்கொண்டார் எடிசன்.

  எடிசனின் சுவாரசியமான வாழ்க்கையையும் அவரது கண்டுபிடிப்புகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் அற்புதமான கதைகளையும் எளிமையாக விவரிக்கிறது இந்தப் புத்தகம்.

 • This book Edison is written by Ilanthai Su Ramasamy and published by Prodigy Tamil.
  இந்த நூல் எடிசன், இலந்தை.சு. இராமசாமி அவர்களால் எழுதி புரோடிஜி தமிழ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Edison , எடிசன், இலந்தை.சு. இராமசாமி, Ilanthai Su Ramasamy, Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Ilanthai Su Ramasamy Valkkai Varalaru,இலந்தை.சு. இராமசாமி வாழ்க்கை வரலாறு,புரோடிஜி தமிழ், Prodigy Tamil, buy Ilanthai Su Ramasamy books, buy Prodigy Tamil books online, buy Edison tamil book.

ஆசிரியரின் (இலந்தை.சு. இராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


மகாகவி பாரதியார் - Mahakavi Bharathi

கீத கோவிந்தம் - Geetha Govindam

அலாஸ்கா அழகின் சிலிர்ப்பு - Alaska : azhagin silirppu

ஹென்றி ஃபோர்ட் - (ஒலிப் புத்தகம்) - Henry Ford: Oru Car Oru Oor Oru Per

அலாஸ்கா - Alaska

அலெக்சாண்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell

எடிசன் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன் - Edison : Kandupidippugalin Kathanayagan

ஹென்றி ஃ போர்ட் - Henry Ford

ஐயர் - The Great - Iyer: The Great

மைக்கேல் ஃபாரடே - Michael Faraday

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


நாட்டுக்கு உழைத்த நல்லவர் வல்லபபாய் பட்டேல்

என் கதை - En Kathai

Netaji Bose - Ulagai Maatripootta Vinjjana Kandu

டாக்டர் இராதாகிருஷ்ணன்

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு

தாமஸ் ஆல்வா எடிசன்

சிம்ம சொப்பனம் - (ஒலி புத்தகம்) - Simma Soppanam

கலாம் காலம் அப்துல்கலாமின் வாழ்க்கைக்கதை - Kalaam Kaalam

கல்பனா சாவ்லா விந்தைப் பெண்ணின் வியப்பூட்டும் கதை - Kalpana Chawala

M.C. Rajah

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


அம்பேத்கர் - Ambedkar

வாகனங்கள் - Vehicles

காவிரி - Kaveri

முடிவெடுக்கக் கற்கலாமா - Mudivedukka Karkalama?

விக்ரம் சாராபாய் - Vikram Sarabhai

அப்துல் கலாம் - Abdul Kalam

மூளை.உடல் அறிவியல் வரிசை.1 - Moolai

நுரையீரல் - Nuraiyeeral

திப்பு சுல்தான் - Tipu Sultan

கிறிஸ்தவ மதம் - Christhava Matham

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk