நான்காம் ஆசிரமம்

நான்காம் ஆசிரமம்

வகை: சிறுகதைகள் (Sirukathaigal)
எழுத்தாளர்: சூடாமணி
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766233
Pages : 167
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.95
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
குமாரபுரம் ஸ்டேஷன் இப்படியாக ஒரு சினேகிதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காவிய, புராணக்கதைகள் மீது புதுப்பார்வை செலுத்தும்போது அவற்றைக் கதைகளாய் மட்டும்தான் பார்க்கமுடியும். பாத்திரங்களை மானிடர்களாக மட்டும்தான் அணுக முடியும். அவதாரம் போன்ற தெய்வீகக் கருத்துக்களை அதில் கொண்டுவர முடியாது என்று சொன்னவர் ஆர்.சூடாமணி. நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியல், பெண்களின் துயரப்பாடுகள், மனித மனத்தின் இயல்புகளை தன் படைப்புக்களில் விவரித்தவர் இவர். 1954-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டுவரை 50 வருடங்கள் எழுத்தோடு வாழ்ந்த சூடாமணி சுமார் 574 சிறுகதைகளை எழுதியுள்ளார். பல்வேறு சிறுபத்திரிகைகளிலும், ஆனந்த விகடன் உட்பட பல்வேறு ஜனரஞ்சக பத்திரிகைகளிலும் இவரது படைப்புகள் வெளியாகி உள்ளன. கதாபாத்திரங்களை யதார்த்தமாக வடிப்பதில் சூடாமணி கைதேர்ந்தவர். ‘நான்காம் ஆசிரமம்’ என்ற கதையின் கோணம், தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுவரை யாரும் சொல்லாத, சொல்ல முயற்சிக்காத கோணம் என்றால் அது மிகையாகாது. பெண் தன்னுடைய சுதந்திரத்திற்காக யாரை எதிர்பார்க்க வேண்டும்? பெண்ணின் இளமை தொட்டு, முதுமை வரை அவள் மேற்கொள்ளும் பயணத்தில் பல்வேறு தடைக்கற்கள். அவள் சந்திக்கும் ஆண்கள் அவளுக்கான சுதந்திரத்தைப் போற்றுகிறார்களா? என்பது இன்றுவரை கேள்விக்குறியாகவே இருக்கிறது. எழுபதுகளின் தொடக்கத்தில் பெண்களின் சுதந்திரத்தை புதிய கோணத்தில் வலியுறுத்தியவர் ஆர்.சூடாமணி. இவர் கொண்டாடப்பட வேண்டிய எழுத்தாளர். எழுத்துக்கும், வாழ்வுக்கும் இடைவெளி இல்லாத படைப்பாளி இவர். அவர் இறக்கும் போது (2010-ம் ஆண்டு) தன்னுடைய 11 கோடி ரூபாய் சொத்துக்களை தொண்டு நிறுவனங்களுக்கு அளிப்பதாக உயில் எழுதி வைத்தார். அதன்படி அவரது சொத்துக்கள் தொண்டு நிறுவனங்களுக்குப் போய்ச் சேர்ந்தன. கதைகளிலும் மட்டுமல்ல பொதுவாழ்விலும் புரட்சி செய்தவர் ஆர்.சூடாமணி. இவரது படைப்புக்களை இலக்கிய சிகரங்கள் வரிசையில் வெளியிடுவதை எமது விகடன் பிரசுரம் பெருமையாகக் கருதுகிறது. போற்றத்தக்க எழுத்தாளரின் காலத்தை வென்ற கதைகளை தமிழ் வாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.

  • இந்த நூல் நான்காம் ஆசிரமம், சூடாமணி அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நான்காம் ஆசிரமம், சூடாமணி, , Sirukathaigal, சிறுகதைகள் , Sirukathaigal,சூடாமணி சிறுகதைகள்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

மற்ற சிறுகதைகள் வகை புத்தகங்கள் :


செல்லி சிரித்தாள் (சிறுகதைத் தொகுதி 4)

உமாவரதராஜன் கதைகள் - Uma Varatharajan Kathaikal (Short Stories)

ஏன் இந்த அசட்டுத்தனம் - Yen Intha Asatuthanam

மதிலுகள் (மலையாளம்) - Madhilugal (Malayalam)

பிறகொரு இரவு

முத்துக்கள் பத்து - சா.கந்தசாமி - Muthukkal Moondru - Sa. Kandhasamy

காந்தியோடு பேசுவேன் - Gandhiyodu Pesuven

மீன் மலர் - Minmalar

லா.சா.ராமாமிருதம் கதைகள் மூன்றாம் தொகுதி - La.Sa.Ramamirtham Mundram Thoguthi

ஜிங்லி சிறுகதைகள் - Jinglee Sirukathaigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


திருக்குறளில் மேலாண்மை - Thirukuralil Melaanmai

பாஸ்வேர்டு - Password

மண்புழு மன்னாரு - Manpulu Mannaru

ஜுராஸிக் பேபி - Jurassic Baby

சுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு (மகாத்மா முதல் மன்மோகன் வரை)

ஊருக்கு நல்லது சொல்வேன்! - Oorukku Nallathu Solven

சத்திய வாக்கு - Sathya Vaaku

குருக்ஷேத்ரம் - Gurushetram

எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் - M.G.R.Oru sahabtham

ஆலயம் தேடுவோம் (பாகம் 2) - Aalaym Theduvoam (part 2)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91