விண்வெளியில் வீராங்கனைகள்

விண்வெளியில் வீராங்கனைகள்

வகை: அறிவியல் (Aariviyal)
எழுத்தாளர்: பசுமைக்குமார்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766196
Pages : 270
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.140
In Stock , Delivered in 2-3 business days
Buy now
சமையல் கணக்கு உலகத் தமிழ்க் கவிதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • விண்வெளிப் பயணம் என்பது மனித குலச் சாதனை. புவி ஈர்ப்பு அற்ற நிலையில் மிதந்து, நடந்து, சில நாட்கள் விண்வெளியில் வாழ்வது இதற்கு அத்தியாவசியம். இந்த விண்வெளிப் பயணத்தில் பெண்களும் சாதனை புரிந்ததைப் பற்றியே இந்த நூல். இதில் ஆண்கள் சாதனை படைத்தது அதிசயமே அல்ல; ஆனால், பெண்கள் தங்கள் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டு, எட்டாத தூரத்தில் இருக்கும் சாத்தியங்களையும் எட்டிப் பிடித்து, ஆணுக்கு நிகராக சாதனை புரிந்தது சாதனையிலும் சாதனை; அதிசயத்திலும் அதிசயம். அப்படிப்பட்ட வீர சாகசங்கள் புரிந்த வீராங்கனைகளைப் பற்றிச் சுவையாக எழுதி இருக்கிறார் நூல் ஆசிரியர் பசுமைக்குமார். விண்வெளிக்குச் சென்ற முதல் பெண், அதிலேயே முதல் அமெரிக்கப் பெண், விண்வெளியில் நடந்த முதல் பெண், நடந்த முதல் அமெரிக்கப் பெண், விண்வெளிக்குச் சென்ற முதல் ஆசிரியை, முதல் அமெரிக்க யூத இனப் பெண், முதல் பிரிட்டிஷ் பெண், முதல் கருப்பு இனப் பெண், முதல் ஜப்பான் பெண், முதல் கனடா பெண், விண்வெளியில் அதிக காலம் பயணம் செய்த பெண்மணி, முதல் இந்தியப் பெண், 3 முறை பயணம் செய்த பெண், 606 முறை பூமியைச் சுற்றிய பெண், 5 மாதம் குடியிருந்த பெண்... என எத்தனையோ சாதனைப் பெண்களைப் பற்றி எழுதியிருக்கிறார். பெண்களின் பெருமையைத் தெரிந்துகொள்வதும், முன்னேறத் துடிக்கும் பெண்கள் தங்கள் உற்சாகத்தை வளர்த்துக்கொள்வதும், அணைந்துவிடாமல் காத்துக்கொள்வதும் மட்டும் அல்லாமல் ஆண்களும் தங்கள் முன்னேற்றத்துக்கும் பயன்படுத்தும் வகையில் இந்த நூல் வழிகாட்டும் என்பதில் ஐயம் இல்லை. விண்ணை அளந்துதான் பார்ப்போமே!

  • இந்த நூல் விண்வெளியில் வீராங்கனைகள், பசுமைக்குமார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , விண்வெளியில் வீராங்கனைகள், பசுமைக்குமார், , Aariviyal, அறிவியல் , Aariviyal,பசுமைக்குமார் அறிவியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (பசுமைக்குமார்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அறிவை வளர்க்கும் நீதிக்கதைகள் - arivai Valarkkum Neethikathaigal

நற்பண்புகளை வளர்ப்பது எப்படி

மாமேதை லெனின் - Mamethai Lenin

அறிவொளியூட்டும் அப்துல்கலாம் - Arivoliyutum Abdulkalam

வாழவைக்கும் வாழ்க்கைத் திறன்கள்

உங்களைத் தெரியுமா உங்களுக்கு? - Ungalai theriyuma Ungalukku?

தமிழக சுற்றுச்சூழல் - Tamilaga Sutrusulal

மகிழ்ச்சியாக இருப்பது எப்படி? - Mahilchiyaga Irupathu Eppadi?

இதோ இவர்கள் விஞ்ஞானிகள் - Itho Ivarkal Vinjjanikal

எது உன் குறிக்கோள் - Ethu Unn Kurikoal

மற்ற அறிவியல் வகை புத்தகங்கள் :


இந்திய அறிவியலின் இருண்ட சரித்திரம்

ரயிலின் கதை - Railin Kathai

501 அதிசயமான உண்மைகள் - 501 Athisayamana Unmaigal

ஆக்கவினைகளுக்கு அணுசக்தி

எது மூடநம்பிக்கை ?

தெரிந்துகொள்ள வேண்டிய விண்வெளி இரகசியங்கள்

தொல்லியல் - Thollial

அறிவியல் தடங்கள் - Ariviyal Thadangal

நோபெல் பரிசு பெற்ற இயற்பியலறிஞர்கள் 14 - Nobel parisu petra iyarpiyalarignargal 14

விந்தை மனிதர்கள் பற்றிய வியப்புமிகு செய்திகள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஆம்; நம்மால் முடியும்! - Aam;NammaalMudiyum!

பலன் தரும் விரதங்கள் - Palan tharum virathangal

வாஸ்து + ஆன்மிகம் = வாழ்க்கை - Vasthu + Aanmegam =Vazhkai

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 5) - Iyam Pokkum Aanmeegam ( Part 5)

சுற்றமும் சூழலும் நட்பும்

கத்தியின்றி ரத்தமின்றி..! - Kathiyindri rathamindri…!

வலி தீர வழிகள்

அகம் புறம் - Agam Puram

எப்போதும் இன்புற்றிருக்க... - Eppothum Inbutrirukka..

சிறிது வெளிச்சம்! - Siridhu Velicham!

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk