சமையல் கணக்கு

சமையல் கணக்கு

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: செஃப் க. ஶ்ரீதர்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766387
Pages : 288
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.185
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மெய்ப்பொருள் காண்பது அறிவு விண்வெளியில் வீராங்கனைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • ஆயக்கலைகள் அறுபத்து நான்கில் அற்புத கலை சமையற்கலை என்றால் அது மிகையாகாது. சுவைக்க தெரிந்த நாவுக்குத் தேவை ருசி. ருசிக்க, ரசிக்க வைக்கும் சமையலில் எத்தனை வகைகள்! சுவையான சமையல் எப்படி இருக்க வேண்டும்? உடம்பை கெடுக்காததாக இருக்க வேண்டும். இதுதானே நமது விருப்பம். நவநாகரீக உலகில் உணவுப்பிரியர்கள் வகைவகையான உணவுகளைத் தரும் ஓட்டல்களை நோக்கி படையெடுக்கும் காலம் இது. ஓட்டல் உணவுகள் உடல் நலத்துக்கு நன்மை செய்யுமா? ஆனால், வகைவகையான சமையல்களை வீட்டில் எப்படி சமைத்து சாப்பிடுவது? அதுவும் ருசியாக... இதோ உங்களுக்காகத்தான் இந்தப் புத்தகம். சமையற் கலையில் கைதேர்ந்த ஞானமுடையவர் இந்த நூலாசிரியர் தர். இந்த நூலில் 158 சமையல் வகைகளை அடுக்கி இருக்கிறார். ‘சைவ உணவு தொடங்கி அசைவ உணவு வரை, வட இந்திய உணவு முதல் தென்னிந்திய உணவு வரை வகை வகையாக பரிமாறியிருக்கிறார்' என்றுதான் சொல்ல வேண்டும். பன்னீர் பசந்து, நவரத்தின குருமா, மொகலாய சிக்கன், சிக்கன் பர்கர், பச்சை சட்னி மசாலா என நாவுக்கு சுவை தரும் வகைகள். ஓட்டல் வகைகள் போன்றிருக்கிறதே... இவைகளை வீட்டில் எப்படி சமைப்பது..? இந்த ஐயம் வேண்டாமே உங்களுக்கு. சமையல் நிபுணர் ஸ்ரீதர் இந்த நூலில் சூத்திரம் ஒன்றை சமையல் ஆர்வலர்களுக்கு கற்றுத் தருகிறார். அது என்ன? ஒரே வகை மசாலாவைப் பயன்படுத்தி ஒன்பது சமையல்களைச் செய்யலாம் என்கிறார். அதுவும் அருஞ்சுவையுடன்... நாவில் எச்சில் ஊறுகிறதா? பக்கத்தைப் புரட்டுங்கள். மொத்த வித்தையையும் கற்றுக் கொள்ளுங்கள். இனி உங்கள் சமையல் அறை உங்களுக்கு மகுடத்தைச் சூட்டுவது நிச்சயம்.

  • இந்த நூல் சமையல் கணக்கு, செஃப் க. ஶ்ரீதர் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சமையல் கணக்கு, செஃப் க. ஶ்ரீதர், , Samayal, சமையல் , Samayal,செஃப் க. ஶ்ரீதர் சமையல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


தமிழர் சமையல்

டேஸ்டி சைடுடிஷ் வகைகள் - Tasti Sidedish Vagaigal

கேரளா சமையல் சைவம் - Kerala Samayal

50 காய்கறிகள் 200 பதார்த்தங்கள் - 50 Kaaikarigal 200 Pathaarthangal

வீட்டிலேயே ஐஸ்கீரீம் கேக் தயாரிப்பது எப்படி

தாமுவின் ஸ்பெஷல் அசைவ சமையல் - Damuvin Special Asaiva Samayal

தித்திக்கும் திருநெல்வேலி சமையல்

சமையல் சந்தேகங்கள் 200 - Samayal Santhegangal 200

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை - Ovvaru Naalum Ovvaru Suvai

சூப்பர் மைக்ரோ வேவ் சமையல் - Super Micro Wave SAmayal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Netaji Subash Chandira Bose

பிறந்த நாள் பலன்கள் - Pirantha naal Palangal

Vikatan Notes 10th English (Based on the Revised Samacheer Textbook)

ஆலயம் தேடுவோம் (பாகம் 2) - Aalaym Theduvoam (part 2)

தேவதைகளின் தேவதை - Devathaigalin devathai

லிங்கம் - Lingam

கயிறே, என் கதை கேள்! - Kayire ,En Kathai Kel!

ஹாய் மதன் (பாகம் 8) - Hai Madhan (Part 8)

ஞானப் பொக்கிஷம் - Gnyana Pokkisham

மதன் ஜோக்ஸ் (பாகம் 1) - Madhan Jokes(part 1)

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk