கடவுள் தொடங்கிய இடம்

கடவுள் தொடங்கிய இடம்

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: அ. முத்துலிங்கம்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766288
Pages : 270
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.155
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது மெய்ப்பொருள் காண்பது அறிவு
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • தமிழ் நாவல் ஒன்று உலகத் தரத்தோடு வந்திருக்கிறது. உலகத் தரம் என்று இங்கே குறிப்பிடுவது இதில் கையாளப்பட்டிருக்கும் உலகம் தழுவிய பிரச்னைகளாலும்தான். இலங்கையின் தமிழ் இளைஞன் ஒருவன் கனடாவில் தஞ்சம் அடையக் கிளம்புகிறான். தமிழர்கள் அகதிகளாக இன்று உலகின் பல நாடுகளில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும். தஞ்சம் அடையும் அந்தப் பயணம் எப்படி நிகழ்கிறது என்பதை உணர்ச்சிகரமாக விவரிக்கிறது இந்த நாவல். இலங்கையில் இருந்து புறப்பட்ட 19 வயது நிஷாந், உயிரைக் காக்கும் பயணத்தில் உயிரையே பணயம் வைக்கும் தருணங்கள் பதற வைக்கின்றன. பாகிஸ்தான், உக்ரைன், ரஷ்யா, துருக்கி, ஜெர்மன், பிரான்ஸ், லண்டன், ஈகுவடார், கனடா என எத்தனை நாடுகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. எத்தனை கெடுபிடி, எத்தனை போலீஸ், எத்தனை காயம், எத்தனை குளிர்... குடியுரிமை வாங்கி ஒரு நாட்டில் தம்மை ஒப்புக்குக் கொடுக்கிற வரை காலூன்ற இடமில்லாமல் தேசம்விட்டு தேசம் ஊசலாடும் இந்த மனிதப் பறவைகளின் அவலம் ஒவ்வொரு வரியிலும் உரக்கச் சொல்லப்பட்டிருக்கிறது. உயிரைப் பிழைக்க வைக்க மனிதர் எந்த அறத்தையும் மீற வேண்டியிருக்கிறது என்பதுதான் நாவலின் உயிர் நாடி. எழுத்தாளர் முத்துலிங்கம் அபாரமான எழுத்தாற்றல் மிக்கவர். ஒவ்வொரு வாக்கியத்தையும் தங்க நகை போல அலங்கரிக்கும் வித்தைக்காரர். படியுங்கள்... விறுவிறு அனுபவம் காத்திருக்கிறது. கடவுள் தொடங்கிய இடத்தைக் கண்டடையுங்கள்.

  • இந்த நூல் கடவுள் தொடங்கிய இடம், அ. முத்துலிங்கம் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கடவுள் தொடங்கிய இடம், அ. முத்துலிங்கம், , Novel, நாவல் , Novel,அ. முத்துலிங்கம் நாவல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (அ. முத்துலிங்கம்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


பூமியின் பாதி வயது - Pumiyin Pathi Vayathu

குதிரைக்காரன் - Kuthiraikaran (Short Stories)

ஒன்றுக்கும் உதவாதவன் - Ondurukkum Uthavathavan

உண்மை கலந்த நாட்குறிப்புகள் - Unmai KalanTha NAdkurippukal

அமெரிக்க உளவாளி - America Ulavali

கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது - Kadikaram Amaithiyaka Ennikkondirukkirathu

வியத்தலும் இலமே - Viyaththalum Ilame

அங்கே இப்ப என்ன நேரம்?

மகாராஜாவின் ரயில் வண்டி - Maharajavin Rail Vandi (Short Stories)

அ. முத்துலிங்கம் சிறுகதைகள் - (ஒலிப் புத்தகம்) - Muthulingam Sirukkathaigal

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


சிங்களத்துப் புயல்

Gandhi and Godse Two faces of Indian Politics

கிழவனும் கடலும் - Kilavanum Kadalum (Modern World Classic Novel)

மாதொருபாகன் - Maathorupagan (Novel)

கம்ப்யூட்டர் கிராமம் - Computer Gramam

என் நெஞ்சமெல்லாம் நீதானே - En Nenjamellaam Needhaane

நிலாக்காலம் - Nilaakkaalam

நாற்காலி பாட்டி - Naarkaali Paatti

தீயாய் வந்த தென்றல் - Theeyaai Vandha Thendral

யாரோ யாரோடி... - Yaaro Yaarodi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சூப்பர் சக்சஸ் - Super Sixes

வெற்றிக்கு ஏழு படிகள் - Vetrikku yezhu padigal

108 ஒரு நிமிடக் கதைகள் - 108 Oru Nimida Kathaigal

நுகர்வோர் ராஜாங்கம் சட்ட நூல் வரிசை 4 - Nugarvoar rajaangam

நீயும் நானும்! - Neeyum Naanum!

இனி எல்லாம் சுகப்பிரசவமே! - Ini Ellam Sugaprasavame!

சர்க்கரை நோய்... பயம் வேண்டாம்! - Sarkarai Noi…bayam Vendaam!

வார்த்தையே வெல்லும் - Vaarthaye Vellum

உனக்காகவே ஒரு ரகசியம் - Unakkakavea Oru Ragasiyam

டூரிங் டாக்கீஸ் - Touring talkies

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk