கனவு வெளிப் பயணம்

கனவு வெளிப் பயணம்

வகை: பயணக் கட்டுரை (Payanak Katturai)
எழுத்தாளர்: சல்மா
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766370
Pages : 247
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.145
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஃப்ளாஷ்பேக் சாமானியன் கடந்து வந்த பாதை போட்டித் தேர்வுகளில் பொருளாதாரம் VAO முதல் IAS வரை
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • நாம் சார்ந்திருக்கும் சமூகம் பெண்களை எப்படி வைத்திருக்கிறது என்பதை சல்மாவின் படைப்புக்களை வாசித்துப்பார்த்தால் தெரியும் என்ற அளவிற்கு அவலங்களை அம்பலத்தில் ஏற்றிய எழுத்துக்கள் சல்மாவினுடையவை. தமிழ்நாட்டின் கவிஞர் மற்றும் அரசியல்வாதி சல்மா. பெண் என்ற காரணத்தினால் கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் ஒரு சமூகத்தில் இருந்து வெளிப்பட்டு அடக்குமுறைகளுக்கு எதிராக தனது படைப்புகளின் மூலம் குரலெழுப்பி வருபவர். இவரைப்பற்றி ஆவணப்படம் தயாரிக்கப்பட்டு அமெரிக்காவில் திரையிடப்பட்டது. பெண்கள் தங்களின் முன்னேற்றத்துக்காக எடுக்கும் முயற்சிகளில் எத்தனை தடைக்கற்கள்? அத்தனையையும் உடைத்துக் கொண்டு வருபவர் சல்மா. தான் சார்ந்திருக்கும் சமுதாயத்தில் பெண்களின் நிலை குறித்து எழுதி கடும் எதிர்ப்புகளை சம்பாதித்துக் கொண்டவர். மதத்தின் பெயரால் அடக்கப்பட்ட, ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட பெண் சமுதாய விடுதலைக்கான வெளிச்சமாக சல்மா தனது இலக்கியப் பயணத்தை தொடர்ந்து வருகிறார். இவரது வெளியுலக பயண அனுபவத் தொகுப்பே இந்த நூல். கட்டுக்கோப்பான ஒரு மதத்தில் பிறந்த ரொக்கையா பீவியாக (இயற்பெயர்) இருந்த சல்மா, உலக பயணம் மேற்கொண்டது எப்படி? அதில் எத்தனை எதிர்ப்புக்கள்? எத்தனை சுவாரசியங்கள்? பக்கத்து ஊருக்குக் கூட தனியாக செல்லமுடியாத சல்மா, வீட்டுக்குத் தெரியாமல் பாஸ்போர்ட் அலுவலகம் சென்று புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தது எப்படி? சல்மாவின் வெளியுலக பயண அனுபவங்கள் வாசிப்பதற்கு மட்டுமல்ல... வாழ்க்கைக்கும் நல்ல அனுபவமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. வாசியுங்கள்... வசப்படுவீர்கள்!

  • இந்த நூல் கனவு வெளிப் பயணம், சல்மா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , கனவு வெளிப் பயணம், சல்மா, , Payanak Katturai, பயணக் கட்டுரை , Payanak Katturai,சல்மா பயணக் கட்டுரை,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

ஆசிரியரின் (சல்மா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இரண்டாம் ஜாமங்களின் கதை - Irandam Jamankalin Kathai (Novel)

ஒரு மாலையும் இன்னொரு மாலையும்

சாபம் - Saabam

பச்சைத் தேவதை - Pachai Thevathai (Poetry)

மற்ற பயணக் கட்டுரை வகை புத்தகங்கள் :


60 அமெரிக்க நாட்கள் - 60 Amerikka NAdkal

ஓர் அமெரிக்கத் தமிழரின் பார்வையில் அமெரிக்கா 2002

ஆழ்கடலில் சாகசப் பயணம்! - Azkadalil Saagasa Payanam

துபாய் அழைக்கிறது! - Dubai Alaikiradhu

தான்சானியாவில் ஐந்தாண்டுகள்

அமெரிக்க பயண டயரி

எட்டுத் திக்கும்

நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம் - Nenjil Padhindha Europiya Payanam

ஆஸ்திரேலியப் பயண அனுபவங்கள்

அடுத்த வீடு ஐம்பது மைல் - Adutha Veedu Iyampathu Mile

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


வீரத்துறவி விவேகானந்தர் - Veerathuravi Vivekanadhar

நாளைக்கு மழை பெய்யும் - Nalaikku malai peyyum

அச்ச ரேகை தீர்வு ரேகை - Acha Regai Theervu Regai

சிவப்பு சீனா - Sivappu China

இது சிறகுகளின் நேரம் ( முற்பகுதி ) - Ithu siragugalin neram(murpaguthi)

அபங்கம் - Abangam

கண் தெரியாத இசைஞன்

51 அட்சர சக்தி பீடங்கள் - 51 Atsara shakthi peedangal

ஜீவா - Jeeva

ஏழாம் சுவை - Ezham Suvai

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk