ஃப்ளாஷ்பேக் சாமானியன் கடந்து வந்த பாதை

ஃப்ளாஷ்பேக் சாமானியன் கடந்து வந்த பாதை

வகை: சினிமா (Cinima)
எழுத்தாளர்: இயக்குநர் பாண்டிராஜ்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766486
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.125
In Stock , Delivered in 2-3 business days
Buy now
வலி தீர வழிகள் கனவு வெளிப் பயணம்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • கடந்துவந்த பாதையை திரும்பிப் பார்ப்பது எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. வெற்றியாளர்கள் தங்களை திரும்பிப் பார்க்கும் போது ஏற்படும் அனுபவம் அலாதியானது. திரைப்படத்துறைக்குள் நுழைபவர்கள் அனைவரும் திரைவானில் ஜொலிப்பவர்கள் அல்ல. திறமையும், வாய்ப்புகளும் ஒருங்கே அமைந்தால் மட்டுமே அவர் நட்சத்திரமாக மின்னுவார். அந்த வகையில் இயக்குநர் பாண்டிராஜ் திரைவானில் ஒளிவீசும் நட்சத்திரமாக உள்ளார். அவரது வாழ்வனுபவமே இந்த ஃப்ளாஷ்பேக். நம் பார்வையில் இருந்து மறைந்து போன டூரிங் டாக்கீஸ், வானொலி, கொரங்கு பெடல் என பல்வேறு விஷயங்களை நம் நினைவுகளில் மேலெழும்பச் செய்கிறார் பாண்டிராஜ். முதல் அத்தியாயம் முதல் கடைசி அத்தியாயம் வரை ஒரு சினிமா இயக்கும் சிரத்தையோடுதான் ஒவ்வொரு பதிவையும் பகிர்ந்திருக்கிறார் நூல் ஆசிரியர். ‘எழுத்து என்பது தியானம் போல. அது நம்மையே நமக்கு புதியதாய் காட்டும்’ என்பதே இந்த ‘ஃப்ளாஷ்பேக்’ மூலம் நான் உணர்ந்தது என நெகிழும் பாண்டிராஜ், இந்தப் புத்தகத்தில் நம்மை பல இடங்களில் பரவசப்படுத்துகிறார். படியுங்கள்... பரவசமடைவீர்கள்.

  • இந்த நூல் ஃப்ளாஷ்பேக் சாமானியன் கடந்து வந்த பாதை, இயக்குநர் பாண்டிராஜ் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஃப்ளாஷ்பேக் சாமானியன் கடந்து வந்த பாதை, இயக்குநர் பாண்டிராஜ், , Cinima, சினிமா , Cinima,இயக்குநர் பாண்டிராஜ் சினிமா,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

மற்ற சினிமா வகை புத்தகங்கள் :


சிவாஜி வென்ற சினிமா ராஜ்ஜியம் - Shivaji Vendra Cinema Rajjiyam

வெள்ளித் திரையில் மின்னும் இலக்கியம்

சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு

திரைக்கதை பயில்வோம் - Thiraikathai Payilvom

நடிகைகளின் கதை பாகம் 1 - Nadikaikalin Kadhai (Pagam 1)

திரையுலகில் நுழைபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்

ஆட்டோகிராப் - Autograph

சினிமா சீக்ரெட் பாகம் 5 - Cinema Secret Part 5

உலகத் திரைப்படக் கலைஞர்கள் 1000 கேள்வி பதில்

உலக சினிமா (பாகம் 2) - Ulaga cinema (part 2)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


சொல்லாததும் உண்மை - Solathathum unmai

முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்

ஆலயம் தேடுவோம் (பாகம் 1) - Aalayam theduvom(part 1)

அழகான வீடு - Azhagana veedu

வெல்லும் சொல் - Vellum Sol

கல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil

சந்திரஹாசம் முடிவில்லா யுத்தத்தின் கதை (தமிழ் கிராஃபிக் நாவல்) - Chandrahaasam (Tamil Graphic Naaval)

சிவகாமியின் சபதம் (2 தொகுதிகள் கொண்ட 4 பாகங்கள்)

நாளைக்கு மழை பெய்யும் - Nalaikku malai peyyum

உழைக்க உழைக்க சிரிப்பு வருது... - Ulakka ulakka Sirippu Varathu..

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91