திருக்கயிலாய யாத்திரை

திருக்கயிலாய யாத்திரை

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: பொன். காசிராஜன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766394
Pages : 110
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.95
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காமக் கடல் நீந்தி குறி அறுத்தேன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பயணம் என்பது பயனுள்ளதாக இருக்க வேண்டும். அது சுற்றுலாப் பயணமாக இருந்தாலும் சரி; ஆன்மிகப் பயணமாக இருந்தாலும் சரி. அந்த வகையில் இந்த நூல் இரண்டு வகைப் பயணங்களிலும் அடங்கும். இமயமலைத் தொடரில் உள்ள ஒரு மலை முடிதான் கயிலாயம். திபெத் நாட்டில் உள்ள இந்த மலையை இந்துக்கள் மட்டுமல்லாது பிற சமயத்தினரும் புனிதமாகக் கருதி யாத்திரையை மேற்கொள்கின்றனர். அரசாங்கமும் தனியாரும் இந்த யாத்திரை செல்வதற்கு பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து தருகின்றனர். அவற்றிலுள்ள சாதக பாதகங்களைச் சிறப்பாக எடுத்துக் கூறியிருக்கிறார் நூல் ஆசிரியர் பொன்.காசிராஜன். புகைப்படக் கலைஞரான இவர், இந்த நூலின் மூலம் எழுத்தாளராகவும் உருவெடுத்து இருக்கிறார். யாத்திரை செல்ல நினைப்பவர்களுக்கு கடைப்பிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள், பயணத்துடன் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள், உடல்நிலையைக் காக்க தேவையான மருத்துவக் குறிப்புகள் என்று திருக்கயிலாய யாத்திரை ஆரம்பிப்பதில் இருந்து முடியும்வரை வழித்துணையாக இருந்து நம்முடனே பயணிக்கிறார் நூல் ஆசிரியர். திருக்கயிலாய யாத்திரை ஒருமுறையேனும் சென்றுவிட நம்மைத் தூண்டிவிடுகிறார் என்றால் அது மிகையில்லை. நூலைப் படித்து முடித்தவுடன் நேரில் சென்று தரிசித்த அனுபவத்தை உங்களுக்குத் தருவதுடன் நீங்கள் நேரிலேயே சென்று தரிசிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் உங்களுக்கு நிச்சயம் ஏற்படுத்தும் என்பது உறுதி.

  • இந்த நூல் திருக்கயிலாய யாத்திரை, பொன். காசிராஜன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , திருக்கயிலாய யாத்திரை, பொன். காசிராஜன், , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,பொன். காசிராஜன் ஆன்மீகம்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


ஆன்மீகம் அரிய தகவல்கள் - Aanmeegam Ariya Thagavalgal

கீதை என்ன சொல்கிறது?

ஸ்ரீ நாரதர் புராணம்

சுமங்கலி பூஜை - Sumangali Poojai

வெற்றிக்கு ஏழு ஆன்மிக வழிகள் - Vettrikku Ezhu Aanmiga Vidhigal

தியாகராஜர் - Thyagarajar

ஆலய பூஜை, ஹோம கால முத்ரைகள் விளக்கங்கள்

செஞ்சொல் உரைக்கோவை - SENCHOL URAIKOVAI

நாவலர்கோன் நம்பி ஆரூரன் (சுந்தரர்)

திருவேங்கடமுடையானின் ஸ்ரீதயாசதகம்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கோட்டையும் கோடம்பாக்கமும் - Kotayum kodambakkamum

வாழ்க மரம் வளர்க பணம்

ஜனனி - janani

கமாடிட்டியிலும் கலக்கலாம் லாபம் அள்ள எளிய வழிகள் - Commodityilum Kalakalaam Labam alla Eliya Vazhigal

தலையணை மந்திரம் - Thalayanai manthiram

கத்தியின்றி ரத்தமின்றி..! - Kathiyindri rathamindri…!

ஏழுதலை நகரம் - Alu Thalai Nagaram

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Netaji Subash Chandira Bose

எங்கே போகிறோம் நாம்? - Enge Pogiroam Naam?

மதிப்புக் கூட்டும் மந்திரம் - Mathippu Kootum Manthiram

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk