ஆங்கிலம் A to Z அழகாய் பேச அருமையாய் எழுத

ஆங்கிலம் A to Z அழகாய் பேச அருமையாய் எழுத

வகை: கல்வி (Kalvi)
எழுத்தாளர்: லாரன்ஸ் ஜெயக்குமார்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766356
Pages : 895
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.460
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
டாப் 200 வரலாற்று மனிதர்கள் டாப் 100 அறிவியல் மேதைகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 1800-களில் நடந்த தொழிற்புரட்சிக்குப் பிறகு, இங்கிலாந்து பேரரசு உலகின் பெரும்பாகத்தை தனது ஆளுமைக்குள் உட்படுத்தியது. அரசியல் பொருளாதார ஆளுமை இங்கிலாந்தின் ஒரு சிறு மக்கள் குழுவின் மொழியை உலக மொழியாக மாற்றியது. ஆம், ஆங்கிலம் உலக மொழியானது. பல்லாயிரக்கணக்கான அறிவியல் தொழில்நுட்ப சொற்கள் ஆங்கிலத்தில் உருவாகின. ஆங்கிலேயர் ஆட்சி செய்த நாடுகளில் மட்டுமன்றி வர்த்தக, இராணுவ மற்றும் பல்வேறு தொடர்புகளை வைத்திருந்த நாடுகளில் பேசப்பட்ட வெவ்வேறு மொழிகளில் இருந்தும் பல சொற்களை ஆங்கிலம் உள்வாங்கிக் கொண்டது. ஒரு கணிப்பின் படி 146 மொழிகளில் இருந்து சொற்களை ஆங்கிலம் தம்மொழிக்குள் உள்வாங்கிக்கொண்டுள்ளது. தமிழில் இருந்தும் பலசொற்களை ஆங்கிலம் தம்மொழிக்குள் உள்வாங்கிக்கொண்டுள்ளது. இந்தியாவில் ஆங்கிலம் இல்லாத இடமே இல்லை. தொடர்புமொழியில் ஆங்கிலமே முதலிடம் வகிக்கிறது. ஆக, ஆங்கிலம் என்பது வாழ்க்கைக்கு அத்தியாவசியமானதொன்று என்ற நிலையில் அதை எளிமையாக கற்க இந்த நூலில் வழிகாட்டுகிறார் பேராசிரியர் எஸ்.லாரன்ஸ் ஜெயக்குமார். முக்கிய ஆங்கில சொற்கள், சொற்றொடர்கள், இலக்கணத்தோடு ஆங்கிலம் பேசும் முறை என ஆங்கிலப்பயிற்சி முறைகள் அற்புதமாக இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நூலைப்படிக்கும் வாசகர் நிச்சயம் ஆங்கில மேதாவியாக தன்னை மாற்றிக்கொள்வார் என்பது உறுதி. தமிழ் மூலம் ஆங்கிலத்தைக் கற்று, தகவல் தொடர்பில் அசத்த அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

  • இந்த நூல் ஆங்கிலம் A to Z அழகாய் பேச அருமையாய் எழுத, லாரன்ஸ் ஜெயக்குமார் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆங்கிலம் A to Z அழகாய் பேச அருமையாய் எழுத, லாரன்ஸ் ஜெயக்குமார், , Kalvi, கல்வி , Kalvi,லாரன்ஸ் ஜெயக்குமார் கல்வி,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

மற்ற கல்வி வகை புத்தகங்கள் :


பனி மனிதன் - Panimanithan

தமிழ் உரை class 6 புதிய சமச்சீர் பாடத்திட்டம்

விகடன் நோட்ஸ் 10வது தமிழ் (திருத்தியமைக்கப்பட்ட சமச்சீர் கல்வி புதிய பாடத்திட்டப்படி எழுதப்பட்டது)

ஈ-காமர்ஸ் ஓர் அறிமுகம் - E - Commerce :Orr Arimugam

TNPSC குரூப் IV சிறப்பிதழ் 1 இந்திய வரலாறு

வணிகவியல், கணக்குப் பதிவியல் கற்பித்தல் (2013 - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் புதிய பாடத்திட்டம்)

SI காவலர் தேர்வு தமிழ் அறிவியல் சமூக அறிவியல் உளவியல் நடப்பு நிகழ்வுகள் சென்ற வருட வினா விடைகள் - SI Kaavalar Thervu Tamil,Ariviyal,Samooga Ariviyal,Ulaviyal,Natapu Nigalvugal,Sendra Varuda Vina Vidaigal

Towards A brave New World - Towards a Brave New World

TET I வகுப்பு 1 முதல் 8 வரை சமச்சீர் கல்வி பாடத்திட்டம்

PHYSICS 2200 Q&A (TRB, TNPSC, BRTE, AIEEE, IIT, DEO, AEEO, CSIR, IAS, NET) All Competitive Exams

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நோபல் வெற்றியாளர்கள் (பாகம் 5) - Nobel Vetriyalargal (Part 5)

இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு இன்டர்வியூ கைடு - Engineering Manavargalukku Interview Guide

செம்மங்குடி டூ ஸ்ரீனிவாஸ் - Semmangkudi To Srinivas

சமர்த்த ராமதாசர் - Samartha Ramathasar

கற்றதும்... பெற்றதும்... (பாகம் 1) - katrathum…petrathum…(part 1)

பிறந்த நாள் பலன்கள் - Pirantha naal Palangal

குற்றவாளிகள் ஜாக்கிரதை - Kutravaligal Jagirathae

நான் அப்படித்தான் - Naan Appadithaan

வாத்ஸாயனரின் காமசூத்திரம் நவீன குடும்ப வாழ்க்கைக்கான பழங்கால இந்தியக் கையேடு - Vaathsayanarin Kamasuthiram Naveena Kudumba Valkaikana Palangala India Kaiyedu

காற்றின் கையெழுத்து - Katrin Kaiyezhuthu

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91