டாப் 200 வரலாற்று மனிதர்கள்

டாப் 200 வரலாற்று மனிதர்கள்

வகை: உளவியல் (Ulaviyal)
எழுத்தாளர்: பூ. கொ. சரவணன்
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184766462
Pages : 616
பதிப்பு : 2
Published Year : 2016
விலை : ரூ.245
In Stock , Delivered in 2-3 business days
Buy now
காலடியில் இருக்கிறது புதையல் ஆங்கிலம் A to Z அழகாய் பேச அருமையாய் எழுத
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • எது வரலாறாகிறது? என்ற கேள்விக்கு செய்திகள் வரலாகின்றன என்பதே பதிலாக அமைந்தன. ஆனால், வெற்றியாளர்கள் மட்டுமே வரலாற்றின் பக்கங்களில் வாசிக்கப்படுகிறார்கள். வெற்றியாளர்கள் என்று பிரமிக்க வைத்தவர்கள் உருவானது எப்படி? வெற்றி சும்மா இருந்தால் வருமா? வெற்றியாளர்களின் மறுபக்கம் என்ன? வரலாற்றில் வெற்றி பெற்றவர்கள் பற்றிய சுவாரசியங்கள் நிறைந்த தகவல்களைத் தருகிறது இந்த நூல். வெற்றி பெறத்துடிக்கும் உங்களுக்குத்தான் இந்த நூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் போற்றப்படும் ஒருவர் பெர்னாட்ஷா. அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதும் அவருக்குத் தகவல் சொன்னார்கள், “உங்களுக்கு நோபல் பரிசு ஷா” என்றார்கள். “எல்லா விருதையும் நானே எனக்குக் கொடுத்துக்கொண்டு விட்டேனே” என இவர் சொல்ல, “இது நீங்கள் எழுதிய ஜோன் ஆப் ஆர்க் நாடகத்துக்காக” என்றது எதிர்முனை; “அது போன வருடம் எழுதியது, உயிருக்குத் தண்ணீரில் மூழ்கி போராடிக்கொண்டு இருந்தவனுக்குக் கரை சேர்ந்ததும் லைப் ஜாக்கெட் தருவதைப்போல இருக்கிறது” என்ற ஷா அந்த விருதை வாங்கிக்கொள்ளப் போகவே இல்லை. இதுபோன்ற வரலாற்று மேதைகளின் மகத்துவம் நிறைந்த வாழ்வியலைப் பற்றி நிறைய தகவல்களை அள்ளித் தந்துள்ளார் நூலாசிரியர். பெர்னாட்ஷா சொன்னது போல.. வாழ்க்கை உங்களைக் கண்டடைவது இல்லை; உங்களைப் படைத்துக்கொள்வது என்பதற்கேற்ப உங்களை நீங்கள் படைத்துக் கொள்ள நீங்கள் படிக்க வேண்டியது இந்த வரலாற்று நாயகர்களை பற்றித்தான் என்பது இந்த நூலை நீங்கள் வாசிக்கத் தொடங்கும்போதே தெரிந்து கொள்வீர்கள். வாசியுங்கள்.. உங்களுக்காகவும் வரலாற்றின் பக்கங்கள் காத்திருக்கின்றன.

  • இந்த நூல் டாப் 200 வரலாற்று மனிதர்கள், பூ. கொ. சரவணன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , டாப் 200 வரலாற்று மனிதர்கள், பூ. கொ. சரவணன், , Ulaviyal, உளவியல் , Ulaviyal,பூ. கொ. சரவணன் உளவியல்,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy books, buy Vikatan Prasuram books online, buy tamil book.

மற்ற உளவியல் வகை புத்தகங்கள் :


வெற்றிச் சிந்தனைகள்

உங்கள் மனக்கதவுகளைத் திறந்து வையுங்கள் - Ungal Mana Kathavai Thiranthuvaiungal

உங்கள் குணம் எப்படி?

இந்துமத நம்பிக்கைகளும் தத்துவங்களும் - 4 - Indhu Matha Nambikkaigalum Thaththuvangalum 4

வாழ்வியல் சிந்தனைகள் பாகம் 6 - Vaazhviyal Sindhanaigal Part 6

ஞானத்தின் பிறப்பிடம் - Gnanathin Pirapidam

அன்பெனும் ஓடையிலே - Anbenum Odaiyilae

யோகநித்திரை அல்லது அறிதுயில்

மனம் என்னும் மருத்துவரைப் பயன்படுத்துவது எப்படி? - Manam ennum maruthuvarai bayanpaduthuvathu eppadi?

தியானத்தை விடு ஞானத்தைப் பெறு

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ஜோதிட சாஸ்திரம் என்ன சொல்கிறது

101 ஒரு நிமிடக் கதைகள் - 101 Oru Nimida Kathaigal

அழகின் ரகசியம் - Alagin Ragasiyam

நான் அப்படித்தான் - Naan Appadithaan

தமிழருவி - Tamilaruvi

கொதிக்குதே கொதிக்குதே புவி வெப்பமடைதலும் நாமும் - Kothikuthe Kothikuthe Puvi Veppamadaithalum Namum

கோவணாண்டி கடிதங்கள் பாகம் -2 - Kovanandi Kadithangal (Part 2)

சூரிய நமஸ்காரம் - Soorya Namaskaram

ஐயம் போக்கும் ஆன்மிகம் (பாகம் 5) - Iyam Pokkum Aanmeegam ( Part 5)

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க‌ - Chummava Sonnanga Periyavanga

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
support