book

மணமக்கள் மகிழ்வோடு வாழ்வது எப்படி?

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :விகரு. இராமநாதன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :96
பதிப்பு :24
Published on :2010
Out of Stock
Add to Alert List

கணவனும் மனைவியும் தங்கள் துணையிடம் இருக்கும் நல்ல குணங்களைக் கவனித்து அதைப் பாராட்டினால் அவர்களிடையில் இருக்கும் பந்தம் இன்னும் பலமாகும். ஒருவரை ஒருவர் மனதார பாராட்ட எது உதவும்?திருமண நாளன்று கொடுத்த வாக்குறுதியை ‘கால் கட்டு’ போல பாரமாக நினைக்கிறீர்களா அல்லது, உங்கள் திருமணத்தை பாதுகாக்கும் நங்கூரமாக அதை நினைக்கிறீர்களா?ஒருவர் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால், அவர் கண்டிப்பாக அன்பு காட்ட வேண்டும், அன்பைப் பெற்றுக்கொள்ளவும் வேண்டும்.நிரந்தரமான, சந்தோஷமான பந்தத்திற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது திருமண ஏற்பாட்டை ஆரம்பித்து வைத்தவருக்கு மிக நன்றாகத் தெரிந்திருக்கும்.