குறத்தியாறு - Kurathiyaaru

Kurathiyaaru - குறத்தியாறு

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: கௌதம சன்னா
பதிப்பகம்: உயிர்மை பதிப்பகம் (Uyirmmai Pathippagam)
ISBN : 9789385104039
Pages : 244
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.270
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
ரசிகன் பொதுக் கட்டுரை எழுதும் முறை (மாதிரி கட்டுரைகளுடன்)
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • சங்க காலம், சங்கம் மருவிய கால கட்டங்களின் இலக்கிய மரபுகளையும் மற்றும் சமண, பௌத்த இலக்கியங்களின் நுட்பங்களையும் மறுபலிக்கக்கூடிய கூறுகளையும், தொண்டை மண்டல கூத்து மரபின் தாள நய ஒத்திசைவுகளோடு கூடிய ஒரு காப்பிய மரபையும் இப்புதினத்தில் காண முடியும்.

  ஆயினும் காப்பியங்களில் முன்னிறுத்தப்படும் தனி மனித முக்கியத்துவம் இதில் இல்லை. முழுக்கவும் வெகு மக்களின் சமூக உறவுகளில் உள்ள உன்னதமான உணர்வெழுச்சிகளை முன்னிறுத்தி, அதன் மூலமாகத் தனது அறத்தை இப்புதினம் படைத்துக்கொள்கிறது. அதே வேளை இதன் நடையோட்டம் விதிகளுக்குட்பட்ட செய்யுள் நடையோட்டமாக இல்லை. வசனக் கவிதை மரபோ அல்லது புதுக்கவிதை மரபோ இதில் பிரித்துக் காண்பது கடினம். ஆயினும் நடையொழுக்கில் கவி நயமும் இசை நயமும் பின்னிப் பிணைந்திருப்பதால் ஒருவித புதிய உணர்வெழுச்சியைக் காணமுடியும். அந்த வகையில் இது புதிய காலத்திற்கான சிறிய அளவிலான ஒரு மக்கள் காப்பியம்.

 • This book Kurathiyaaru is written by and published by Uyirmmai Pathippagam.
  இந்த நூல் குறத்தியாறு, கௌதம சன்னா அவர்களால் எழுதி உயிர்மை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kurathiyaaru, குறத்தியாறு, கௌதம சன்னா, , Novel, நாவல் , Novel,கௌதம சன்னா நாவல்,உயிர்மை பதிப்பகம், Uyirmmai Pathippagam, buy books, buy Uyirmmai Pathippagam books online, buy Kurathiyaaru tamil book.

ஆசிரியரின் (கௌதம சன்னா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குறத்தியாறு

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


சடங்கில் கரைந்த கலைகள் - sadangil karaintha kalaigal Tamil Book

ஓடைப்புல் - Odaippul

அஞ்சலை

அதற்கொரு நேரம் வரும் - Atharkoru Neram Varum

அப்பா சிறுவனாக இருந்தபோது

உள்ளத்தை அள்ளித்தா - Ullaththai Alliththaa

கொல்வதெழுதுதல் 90 - Kolvatezhuthutal 90

திருத்தி எழுதிய தீர்ப்புகள் - Thiruthi Ezhuthiya Theerpugal

மாறியது நெஞ்சம்

என் உயிரே விட்டுக்கொடு - En Uyire Vittukkodu

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தோன்ற மறுத்த தெய்வம்

பூமா ஈஸ்வரமூர்த்தி கவிதைகள்

காலகண்டம்

தமிழ் அன்றும் இன்றும் - Thamiz Anrum Inrum

எப்போதும் வாழும் கோடை - Eppothum Vazum Koddai (Kavithai Mithana Kadduraikal)

பதவிக்காக - Pathavikkaka

சோலை எனும் வாழிடம் - Solai Enum Vazhidam

ஹேம்ஸ் என்னும் காற்று

அண்டை அயல் உலகம்

அலெக்ஸண்டர் என்ற கிளி - Alexander Endra Kili

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91