book

வீட்டுச் சாமான்கள்

Household items

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :16
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184932256
குறிச்சொற்கள் :சித்தரக்கதைகள், சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், குழந்தைகளுக்காக
Out of Stock
Add to Alert List

வீட்டுச்சாமான்கள்  தொலைக்காட்சிப்பெட்டி , குளிர்சாதனப்பெட்டி, இசை ஒலிப்பான், மின் விசிறி, தொலைபேசி, கைப்பேசி,அடுப்பு, நுண் அலை அடுப்பு, அரைப்பான், இஸ்திரிப்பெட்டி, கடிகாரம், சாய்வு இருக்கை, கண்ணாடி, உணவு மேஜை, கட்டில், அலமாரி போன்றவை வீட்டிச்சாமான்கள் ஆகும். இவைகள் அனைத்தும் நாம் அன்றாடம் உபயோகிப்பது. தொலைக்காட்சிப்பெட்டி நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள பயன்படுகிறது. இன்று இந்த வீட்டுச்சாமான்கள் இல்லாத வீடுகளேஇல்லை.  இந்த அவசர காலத்தில் இவைகள் அனைத்தும் இருந்தால்தான் வேலைகளை சிக்கிரமாக  செய்துமுடித்து ஆபிசுக்கு போக முடியும் என்ற நிலை வந்துவிட்டது.

                                                                                                                                                - பதிப்பகத்தார்.