விஜி - Viji

Viji - விஜி

வகை: பொது (Pothu)
எழுத்தாளர்: ரா.கி. ரங்கராஜன் (Ra. Ki. Rangarajan)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760804
Pages : 256
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.70
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: நகைச்சுவை, தொடர்க்கதை, சிந்தனைக்கதைகள், புனைக்கதை, சிரிப்பு, குழந்தைகளுக்காக
அதிதி தினம் தினம் திருநாளே!
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பத்திரிகையாளர்/எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் நகைச்சுவையிலும் ஓர் உட்கருத்து இருக்க வேண்டும் என்று விரும்பும் கட்சியைச் சேர்ந்தவர். இந்த நூலில் இடம் பெற்றுள்ள பதிமூன்று தனித்தனி நாடகங்களில் விலா நோகச் சிரிக்க வைக்கிறார். கூடவே, ஒவ்வொரு நாடகத்தின் முடிவிலும் மர்ம(!)முடிச்சு ஒன்றை அவிழ்த்து விடுகிறார்! ஆக, இந்த நகைச்சுவை நவீனத்தை ஒருவித சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லுடன் படித்துச் சுவைக்க முடியும். சிவராம், கோமதி, பிரசாத் மற்றும் விஜி ஆகிய நால்வரும் நூலில் இடம் பெற்றிருக்கும் எல்லா நாடகங்களிலும் வரும் பொதுவான கதாபாத்திரங்கள். இவர்களை சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் தமாஷ் கதைகளில் நிறையவே சிரிப்பு வெடிகள்! இந்த நாடகங்களுக்கு சரண் (இப்போது டைரக்டர் சரண்!) வரைந்திருக்கும் உயிரோட்டமான ஓவியங்கள் கூடுதல் ப்ளஸ்! இந்த அட்வென்ச்சர் நாடகங்கள், ஆனந்த விகடனில் முன்பு தொடராக வெளிவந்தபோது வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இப்போது மீண்டும் அவற்றைப் படிப்பவர்களும், இப்போதுதான் முதன் முறையாகப் படிப்பவர்களும் கவலைகளை மறந்து நிச்சயம் சிரிப்பார்கள்.

  • This book Viji is written by Ra. Ki. Rangarajan and published by Vikatan Prasuram.
    இந்த நூல் விஜி, ரா.கி. ரங்கராஜன் அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Viji, விஜி, ரா.கி. ரங்கராஜன், Ra. Ki. Rangarajan, Pothu, பொது , Ra. Ki. Rangarajan Pothu,ரா.கி. ரங்கராஜன் பொது,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Ra. Ki. Rangarajan books, buy Vikatan Prasuram books online, buy Viji tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள் - Tamil Cinemavin nagaichuvai Kalaignargal

ஜுராஸிக் பேபி - Jurassic Baby

ஆசிரியரின் (ரா.கி. ரங்கராஜன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இன்னொருத்தி

அடிமையின் காதல் - Adimayin Kadhal

காதல் கதைகள் - Kadhal Kathaigal

கேட்டதும் கிடைத்ததும்

பல்லக்கு

தர்மங்கள் சிரிக்கின்றன - Dharmangal Sirikindrana

வயசு 17 - Vayasu 17

நாலு மூலை - Naalu Moolai

ராசி - Raasi

சும்மா இருக்காதா பேனா? - Chumma Irukkadhaa Pena?

மற்ற பொது வகை புத்தகங்கள் :


அபூர்வ ராகங்கள் - Apoorva Raagangal

நேற்றின் நிழல்கள் - Netrin Nilalgal

உலகம் உங்கள் கையில்

அசர வைக்கும் அதிசய மனிதர்கள்

மரக்கால் - Marakkal

திருவள்ளுவரின் தீர்ப்புகள்

விடுதலைக்குப்பின் தமிழ் வளர்ந்த வரலாறு

அரவாணிகள் - Aravaanigal

பெண்ணியமும் மனிதகுல விடுதலையும் - Penniyamum Manidhakula Vidudhalaiyum

இயற்கையின் காவல் கவசங்கள் (old book rare)

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முதுமை என்னும் பூங்காற்று - Muthumai Ennum Poongatru

சூப்பர் சக்சஸ் - Super Sixes

பிறந்த நாள் பலன்கள் - Pirantha naal Palangal

விழி வேள்வி - Vili Velvi

நோபல் வெற்றிளாளர்கள் (பாகம் 4) - Noble Vetriyalargal (part 4)

பந்தநல்லூர் பாமா - Panthanalloor bama

ஜனனி - janani

சாக்கிய முனி புத்தர் - Saakiya muni puthar

கோவணாண்டி கடிதங்கள் பாகம் -2 - Kovanandi Kadithangal (Part 2)

தகராறு கடந்து சென்றிடும் வழிவகையும் மாற்றியமைத்திடும் நெறிமுறையும் - Thagararu Kadanthu Sendridum Valivagaiyum Matriyamithidum Nerimuraigalum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk