book

கடல் வாழ் உயிரினங்கள்

Ocean Animals

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :14
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184932225
குறிச்சொற்கள் :கடல் வாழ்  உயிரினங்கள், கடல் வாழ்  உயிரினங்கள் வகைகள், கடல் வாழ்  உயிரினங்கள் படம், குழந்தைகளுக்காக
Out of Stock
Add to Alert List

      ஏஞ்சல் மீன், பரகுடா மீன், கோமாளிமீன் நண்டு டால்ஃபின், ஈல்,ஜெல்லிமீன், சிங்க மீன், கணவாய்மீன், பஃபர் மீன் செயில் மீன் கடல்பஞ்சு, கடல்குதிரை,  கடல் சிங்கம், கடல்ஊமத்தை , சில், சுறா, நட்சித்திர மீன், ஸ்டிங் திருக்கை , கடல்ஆமூ, வால்ரஸ் திமிங்கலம் போன்றவை கடல்  வாழ் உயிரினங்கள். திமிங்கலம் தண்ணிருக்கு மேலே வந்து ஜம் பன்னும் பார்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். மீன்கள் சாப்பிடுவதால் கண்களுக்கு நல்லது. ஒவ்வொரு மீனும் ஒவ்வொரு மறுத்துவ குணம் கொண்டவை. மீன்கள் கூட்டம் கூட்டமாக நீந்தி செல்வதை பார்க்கும் பொழுது  மனதுக்கு இதமாக இருக்கும். இப்பொழுது எல்லாம் மீன்கள் கலர்கலராக இருக்கிறது. வீட்டிலும் மீன் வளர்க்கிறார்கள்.

                                                                                                                                                      -  பதிப்பகத்தார்.