book

பாலியல் கல்வி

Baaliyal Kalvi

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் சங்கர் குமார்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :103
பதிப்பு :1
Published on :2014
ISBN :9789384915100
Add to Cart

குழந்தைகள் வளரும்போது, அவர்கள் கேட்கும் கேள்விகள் ஆயிரமாயிரம்! எந்த வயதில் எதைச் சொல்லலாம். எப்படிச் சொல்லலாம் என்பது பற்றியே இந்நூல். பெற்றவர்கள்தான் பாலியல் பற்றிய முறையான புரிதலைத் தரமுடியும், என்பதே இந்நூலின் நோக்கம்.