book

வாகனங்கள்

Vehicles

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆசிரியர் குழு
பதிப்பகம் :புரோடிஜி தமிழ்
Publisher :Prodigy Tamil
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :13
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184932218
குறிச்சொற்கள் :வாகனங்கள், வாகனங்கள் வகைகள், வாகனங்கள் படம், குழந்தைகளுக்காக,
Out of Stock
Add to Alert List

 வாகனங்கள் பெருகிவிட்டன. சைக்கிளில் தொடங்கி விமானங்கள், ஹெலிகாப்டர் , மோட்டார் சைக்கிள் ,கார், ரேஸ்கார்,வேன், ஜீப், பேருந்து, அடுக்குமாடி பேருந்து டெம்போ லாரி, படகு , கப்பல் , புகைவண்டி, புல்லட் ரயில், நீர்முழ்கிக் கப்பல், ராணுவ டாங்கி முதலியன. இன்றைக்கு கார் இல்லாத விடுகளே இல்லை எனலாம். கப்பல் சரக்குகளை கொண்டுபோவதற்கு பயன்படுகிறது. விமானம் வெளிநாடுகளுக்கு குறுகிய நேரத்தில் சொல்லப் பயன்படுகிறது. மக்கள் தொகை பெறுக பெறுக வாகனங்கள் பெறுகிவிட்டன. வர்த்தகத்துக்கு  வாகனங்கள்  பெரிதும் பயன்படுகிறது.  வேன் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சொல்ல உதவுகிறது.

                                                                                                                                                      - பதிப்பகத்தார்.