சித்திரக்காரனின் குறிப்பிலிருந்து - Sithirakaaranin Kuripilirundhu

Sithirakaaranin Kuripilirundhu - சித்திரக்காரனின் குறிப்பிலிருந்து

வகை: நாவல் (Novel)
எழுத்தாளர்: ரஃபிக்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN : 9789381343722
Pages : 216
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.185
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தில்லைக் கோயிலும் தீர்ப்புகளும் வாஷிங்டனில் திருமணம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஓவியர் ரஃபீக்கின் ‘‘சித்திரக்காரனின் குறிப்பிலிருந்து’’ எனும் இப்பிரதியை வாசிக்கக் கிடைத்த அனுபவம் சுவாரஸ்யமானது. இந்நூல் ரஃபீக் பிறந்து வளர்ந்த மதுரை மீனாட்சியம்மன் கோவில் பகுதி உருது முஸ்லிம்களின் வாழ்வியல் குறித்தும், இஸ்லாமியத் தொன்மங்கள் குறித்தும், நுண்கலை ஆர்வம் மிக்க இளைஞனொருவனின் மன இயல்புடன் பேச விழைகிறது. சுமார் 216 பக்கங்களில் விரியும் இப்பிரதியை நாவல் வகைமைக்குள் வைத்துப் பார்ப்பதில் நாவலாசிரியர்கள் பலருக்கும் தயக்கங்கள் இருக்கக்கூடும்.
  இந்நூலை autofiction எனப்படும் சுயபுனைவு வகைமையில் சேர்க்கலாம். சமீபத்தில் வெளிவந்த சாரு நிவேதிதாவின் ‘எக்ஸைல்’ சுகுமாரனின் ‘வெல்லிங்டன்’ ரமேஷ் பிரதனின் ‘அவன் பெயர் சொல்’ போன்ற பிரதிகளை இதற்கு உதாரணமாகக் கூறமுடியும். ‘சித்திரக்காரனின் குறிப்பிலிருந்து’ என்னும் தலைப்பே கூட அத்தன்மையுடையதாகவே இருக்கிறது. பல பக்கங்களிலும் இடம் பெற்றுள்ள ரபீக்கின் ஓவியங்கள் இப்பிரதிக்கு கூடுதல் ஈர்ப்பை அளிப்பதாக உள்ளன.
  தமிழில் இஸ்லாமிய இலக்கியங்கள் பெரும்பாலும் தமிழ் முஸ்லிம்களின் ஆக்கங்களே எனக்கருத வாய்ப்புண்டு. இவற்றுடன் ஒப்பிடும்போது உருது முஸ்லிம்களின் தமிழிலக்கியப் பங்களிப்பு சொற்பமே. உருது மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட கவிக்கோ அப்துல் ரகுமான் தமிழிலக்கியத்திற்கு செலுத்தியுள்ள பங்களிப்பு முக்கியமானது. ஆனால் நான் இவ்விடத்தில் கூறவிழைவது இன வரைவியலையே. இன்னும் குறிப்பாக உருதுமுஸ்லிம் வாழ்வியல் பதிவுகள் எதுவுமில்லாமல்தான் காலம் உருண்டோடிக் கொண்டிருந்தது. 2009ஆம் ஆண்டு எஸ்.அர்ஷியா தனது ‘ஏழரைப்பங்காளி வகையறா’ என்னும் நாவலின் மூலமாக  இந்த  மௌனத்தைக் கலைத்தார். அந்நாவலும் கூட மதுரை இஸ்மாயில்புரம் பகுதியில் வாழ்கின்ற உருது முஸ்லிம் தாயாதிகளின்-தலைமுறைக் கதையைப் பேசியது.  இப்போது  ஐந்தாண்டுக் கால  இடைவெளியில் ரஃபீக்கின் Ôசித்திரக்காரனின் குறிப்பிலிருந்து’ வெளிவந்துள்ளது. அர்ஷியா, ரபீக் போன்றோரைத் தொடர்ந்து இனவரைவியல் தரும் உருது முஸ்லிம் எழுத்தாளர் குழுமம் ஒன்று இங்கு உருவாக வேண்டுமென நான் விரும்புகிறேன்.

 • This book Sithirakaaranin Kuripilirundhu is written by and published by Sandhya Pathippagam.
  இந்த நூல் சித்திரக்காரனின் குறிப்பிலிருந்து, ரஃபிக் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sithirakaaranin Kuripilirundhu, சித்திரக்காரனின் குறிப்பிலிருந்து, ரஃபிக், , Novel, நாவல் , Novel,ரஃபிக் நாவல்,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy books, buy Sandhya Pathippagam books online, buy Sithirakaaranin Kuripilirundhu tamil book.

மற்ற நாவல் வகை புத்தகங்கள் :


விழியோரக் கனவுகள் - Vizhiyora Kanavugal

மேல் காற்று

என்னைத் தேட வேண்டாம்

நெற்றிக் கண் - Netri Kann

மௌரியப்புயல்

என் பெயர் ரங்கநாயகி

நிலாவும் ஆறுகாசும் - Nilavum Aarukasum

Whirling Swirling Sky

கண் மூடிக் கொண்டால் - Kan Moodi Kondaal

மவுனம் பேசுமா? - Maounam Pesuma?

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரூஸோ

பஞ்சதந்திரக் கதைகள் குழந்தைகளைக் கவரும் படங்களுடன்

இந்தியாவின் விடியல் - Indiyavin Vidiyal

சொல் பொரு்ள் அறிவோம்

வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல் - Vazhvin Artham Manithanin Thedal

சந்தோஷத்தின் பெயர் தலைப்பிரட்டை - santhosathin Peyar Thalaipperatai

தமிழ்நாட்டில் காந்தி - Tamizhnaatil Gandhi

எரிவதும் அணைவதும் ஒன்றே - Erivathum Anaivathum Ondre

எனது பயணங்களும் மீள்நினைவுகளும் இரண்டாம் தொகுதி - Enadu Payanangalum Meelninaivugalum-Part 2

சாதனையின் மறுபெயர் சர்.சி.பி - Sadhanayin Marupeyar Sir.C.B

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk