ஜெருசலேம் உலகத்தின் வரலாறு - Jerusalem Ulagathin Varalaaru

Jerusalem Ulagathin Varalaaru - ஜெருசலேம் உலகத்தின் வரலாறு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: ச. சரவணன், அனுராதா ரமேஷ், நடராஜன்
பதிப்பகம்: சந்தியா பதிப்பகம் (Sandhya Pathippagam)
ISBN : 9789384915070
Pages : 864
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.800
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me
யாதும் ஊரே அப்பாவின் தண்டனைகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • ஜெருசலேம் ஒரு பிரபஞ்ச நகரம்; இருவேறு இனத்திற்குத் தலைநகர்; மூன்று மதங்களின் புனித பூமி. இறுதித் தீர்ப்புக்கான நிகழிடம். இன்றைய கலாச்சார மோதல்களின் போர்க்களம். எங்கோ இருக்கும் இந்தச் சிறிய நகரம் புனித நகரமானது எப்படி? உலகின் மையமாகக் கருதப்படுவது ஏன்? இன்று மத்திய கிழக்கின் அமைதிக்கான திறவுகோலானது எப்படி?
  போர்கள், காதல் களியாட்டங்கள், மன்னர்கள், பேரரசிகள், தீர்க்கதரிசிகள், கவிஞர்கள், துறவிகள், வெற்றியாளர்கள் மற்றும் விலைமகளிர் ஆகியோரின் வியப்புமிகு செய்திகளின் ஊடே என்றென்றும் மாறிவரும் இந்த நகரின் கதையைப் புதிய ஆவணங்களின் வழியாகத் தனது வாழ்வை அர்ப்பணித்து எழுதியிருக்கிறார் மாண்ட்டிஃபையர்.

  ஜெருசலேமை ஆக்கியவர்களும் அழித்தவர்களும் இந்த மன்னர்களும் வெற்றியாளர்களும் துறவிகளும் தீர்க்கதரிசிகளும் தான்; இவர்களே இந்த நகரின் வரலாற்றைப் பதிவு செய்தவர்கள்; இந்த நகர் மீது நம்பிக்கை கொண்டிருந்தவர்களும் இவர்களே.
  மன்னர் டேவிட்டிலிருந்து பராக் ஒபாமா வரையிலும், யூத கிறித்துவ இஸ்லாமிய மதங்களின் துவக்கத்திலிருந்து இன்றைய இஸ்ரேல்&பாலஸ்தீன பிரச்சனை வரையிலும் பேசுகிறது இந்த நூல்.

  3000 ஆண்டு கால நம்பிக்கைகள், படுகொலைகள், மதவெறி, மத இணக்கம் ஆகிய எல்லாம் நிறைந்த ஒரு காவிய வரலாறு. இப்படித்தான் ஜெருசலேம் தன்னை ஜெருசலேமாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. மண்ணிலும் விண்ணிலும் வாழும் ஒரே நகரம் ஜெருசலேம்.

 • This book Jerusalem Ulagathin Varalaaru is written by and published by Sandhya Pathippagam.
  இந்த நூல் ஜெருசலேம் உலகத்தின் வரலாறு, ச. சரவணன், அனுராதா ரமேஷ், நடராஜன் அவர்களால் எழுதி சந்தியா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Jerusalem Ulagathin Varalaaru, ஜெருசலேம் உலகத்தின் வரலாறு, ச. சரவணன், அனுராதா ரமேஷ், நடராஜன், , Varalaru, வரலாறு , Varalaru,ச. சரவணன், அனுராதா ரமேஷ், நடராஜன் வரலாறு,சந்தியா பதிப்பகம், Sandhya Pathippagam, buy books, buy Sandhya Pathippagam books online, buy Jerusalem Ulagathin Varalaaru tamil book.

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


இந்திய வரலாறு (1857-1947) தொகுதி 1

இந்திய வரலாறு காந்திக்குப் பிறகு - பாகம் 2 - Indhiya Varalaaru: Gandhikku Piragu - Part 2

ராஜிவ் கொலை வழக்கு - (ஒலிப் புத்தகம்) - Rajiv Kolai Vazhakku

பெரியார் - 100 - Periyar - 100

மூவேந்தர்களின் குடிச்சிறப்புகள்

இந்தியத் தேசியச் சின்னங்கள்

வாஸ்கோடகாமா - Vaskodagama

பிற்காலச் சோழர் சரித்திரம் - பகுதி 1

நியூஸிலாந்து - New Zealand

ராணி மங்கம்மாள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


ரமாவும் உமாவும் - Ramavum Umavum

தமிழர் பண்பாட்டில் தாமரை - Tamilar Panpaatil Thamarai

மறைந்து திரியும் நீரோடை - Maraintha Thiriyum Neerodai

கல்கி முதல் கண்ணன் வரை - Kalki Mudhal Kannan Varai

அதனினும் இனிது அறிவினர் சேர்தல்

நவீன இந்துத்துவம் - Naveena Hinduthuvam

ரூஸோ

சிந்தா நதி - Sindha Nadhi

ந. பிச்சமூர்த்தி கட்டுரைகள் - Na. Pichamurthi Katturaikal

மறுமலர்ச்சி எழுத்தாளர் நாரண துரைக்கண்ணன் - Marumalarchi Eluthaalar Naarana Duraikannan

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk