அக்காவின் தோழிகள் - Akkavin Thozhigal

Akkavin Thozhigal - அக்காவின் தோழிகள்

வகை: கவிதைகள் (Kavithaigal)
எழுத்தாளர்: நீரை. மகேந்திரன்
பதிப்பகம்: அகநாழிகை பதிப்பகம் (Aganazhigai Pathippagam)
ISBN : 9789384921026
Pages : 64
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.60
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஆயி மண்டபத்தின் முன் ஒரு படம் தூக்கம் விற்ற காசுகள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • காஞ்சும் பெயருகம் தன் பிழைப்பைக் கெடுக்கும் என இயற்கையை வசவிக்கொண்டே அதனோடு தன் உழைப்பைப் பகிர்ந்து கொள்கிற கடைமடைப் பகுதியிலிருந்து தம். படைப்புகளைப் பகிர்ந்துவரும் நீரை. மகேந்திரனின் முதல் கவிதைத் தொகுப்பு இது. கலையிலிருந்து, குறிப்பாகக் கவிதையிலிருந்து அரசியல் பிரித்தெடுக்கிற முயற்சி காலங்காலமாகத் தொடர்ந்து வந்தாலும் அரசியல் புரிதலோடு எழுதுகிறவர்களின் வருகை வற்றிப்போகும் நிலையை எந்தக் காலச் சூழலும் தந்துவிடவில்லை, மகேந்திரனின் அரசியல் கவிதைகள் இத்தொகுப்பிற்கான சரியான முகத்தைத் தரும். விவசாயம் என்பது உலகிற்கே விடம் போன்ற தர்மச் சொல்லாடல்களில் புழங்கி கொண்டிருக்கையில், வியர்வையின், -நெடியை-சைகஇல்தொகுப்பின் கவிதைகள் கவனிக்கத்தக்கன. : இத்தொகுப்பின் சரிபாதிக் கவிதைகள் வேறொரு மொழிநடையில் பயணிக்கின்றன. நேசந்தா திளைப்பையும், பிரிவின் இருளையும், தனிமையின் மௌனத்தையும் அந்தக் கணங்களை மீட்டெடுத்துவிட துடிக்கிற தவிப்பையும் அவை தருகின்றன.

  • This book Akkavin Thozhigal is written by and published by Aganazhigai Pathippagam.
    இந்த நூல் அக்காவின் தோழிகள், நீரை. மகேந்திரன் அவர்களால் எழுதி அகநாழிகை பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Akkavin Thozhigal, அக்காவின் தோழிகள், நீரை. மகேந்திரன், , Kavithaigal, கவிதைகள் , Kavithaigal,நீரை. மகேந்திரன் கவிதைகள்,அகநாழிகை பதிப்பகம், Aganazhigai Pathippagam, buy books, buy Aganazhigai Pathippagam books online, buy Akkavin Thozhigal tamil book.

ஆசிரியரின் (நீரை. மகேந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


சொந்த வீடு - Sontha Veedu

மற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :


உன் உதட்டுச் சாயத்தால்

கொங்குதேர் வாழ்க்கை 2

அவளை மொழிபெயர்த்தல் - Avalai Mozhipeyarthal (Poetry)

நாற்றாங்கால் காற்று

இசையும் இச்சையும்

அந்தர மீன் - An-Thara Min

காற்றில் கவிதை உலா - Katril Kavithai Ula

பாரதியார் கவிதைகள் பதிப்புலகில் முதல் முறையாக உரையுடன் - Bharathiyar Kavithaigal Pathipulagil Muthal Muraiyaga Uraiyudan

அன்று வேறு கிழமை

நடுக்கடல் மௌனம் - Nadukadal Mounam

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மயிரு - Mayiru

சிறகு விரிந்தது - Siragu Virinthathu

தமிழன் குரல் - Tamilan Kural

முப்பத்தி நாலாவது கதவு - Muppathi Naalavathu Kathavu

ஸ்ரீ சக்ரபுரி - Sri Chakrapuri

நினைவுகள் சுமந்தலையும் யாத்ரீகன் - Ninaivugal Sumanthalaiyum Yatreegan

தமிழர் திருமணம் - Tamilar Thirumanam

சக்கர வியூகம் - Chakra Viyugam

என் வானிலை - En Vaanilai

என்றாவது ஒரு நாள் - Endraavathu Oru Naal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91