திப்புசுல்தான் ஒரு வளர்பிறையின் வரலாறு - Tipusultan Oru Valarpiraiyin Varalaaru

Tipusultan Oru Valarpiraiyin Varalaaru - திப்புசுல்தான் ஒரு வளர்பிறையின் வரலாறு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: எஸ். அர்ஷியா
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789384646127
Pages : 460
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.500
In Stock , Delivered in 2-3 business days
Buy now
ஏ கல்வியில் தாழ்ந்த தமிழகமே காமராஜர் வாழ்வும் அரசியலும்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • திப்புசுல்தான் மிகப்பெரிய இராணுவப் படையினைக் கொண்டிருந்தார். இதில் குதிரைப்படை, ஒட்டகப்படை மட்டுமல்லாமல், போரில் பீரங்கிகளையும் பயன்படுத்தியுள்ளார். இதைத்தவிர, கடற்பயிற்சி பள்ளிகள் உருவாக்கப்பட்டு, கடற்படையில் பீரங்கிகள் மற்றும் ஆங்கிலேயருக்கு நிகராக நவீன ஏவுகணைகளை பயன்படுத்தினார் எனக் கூறப்படுகிறது. சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் திப்பு சுல்தான் எனப் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

  திப்புசுல்தான் ஆட்சியில், பெண்களுக்கு மரியாதை கொடுத்தது மட்டுமல்லாமல், தேவதாசி முறையை முழுமையாக எதிர்த்தார். கோயில்களில் நரபலி கொடுப்பதைத் தவிர்த்து, முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தினார். திப்பு, இஸ்லாமிய மதத்தில் முழு ஈடுபாடு கொண்டவராக விளங்கினாலும், அவருடைய ஆட்சியில் இந்துக்கள் மற்றும் பிற மதத்தவரும் சுதந்திரமாக செயல்பட்டனர். மக்களிடையே அமைதியை மட்டும் விரும்பிய அவர், மத ஒற்றுமையை இறுதிவரை கடைப்பிடித்தார். மக்களுக்கு கடமை, உரிமை, பொறுப்பு உள்ளதாக சட்டம் இருக்கவேண்டும் எனக் கருதி சட்டபடியான விசாரணையும், தண்டனையும் அமையவேண்டும் எனக் கருதினார். விவசாயத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, தொழில் வளர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்.

 • This book Tipusultan Oru Valarpiraiyin Varalaaru is written by and published by Ethir Veliyedu.
  இந்த நூல் திப்புசுல்தான் ஒரு வளர்பிறையின் வரலாறு, எஸ். அர்ஷியா அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Tipusultan Oru Valarpiraiyin Varalaaru, திப்புசுல்தான் ஒரு வளர்பிறையின் வரலாறு, எஸ். அர்ஷியா, , Varalaru, வரலாறு , Varalaru,எஸ். அர்ஷியா வரலாறு,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy Tipusultan Oru Valarpiraiyin Varalaaru tamil book.

ஆசிரியரின் (எஸ். அர்ஷியா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அப்பாஸ்பாய் தோப்பு - Appasbai Thoppu

ஏழரைப் பங்காளி வகையறா - Ezharai Pangali Vakaiyara

கரும்பலகை - Karumpalagai

பாலஸ்தீன் - Balastheen

கபரஸ்தான் கதவு - Kaparasthan Kathavu

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


தென்னிந்திய வரலாறு - Thennindhiya Varalaaru

பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும் - Piramalai Kallar Vaazhvum Varalaarum

மருது பாண்டிய மன்னர்கள் - Marudhu Pandiya Mannargal

பெருந்தலைவர் - 100 - Perunthalaivar - 100

அண்ணா - Anna

தமிழக அந்தணர் வரலாறு இரண்டு தொகுதிகள் - Thamizlaga Anthanar Varalaru Two Parts

பம்மல் சம்பந்த முதலியார் நாடகப் பனுவல்கள் வரலாறு - புனைவு (5 பாகங்கள், 7 புத்தகங்களும்)

அக்பர் - Akbar

கோவில்-நிலம்-சாதி - Kovil Nilam Saathi (Essays)

வெற்றி கொண்ட நம் வேந்தர்கள்

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மயிலம்மா போராட்டமே வாழ்க்கை

அரேபிய இரவுகளும் பகல்களும் - Arabia Iravukalum Pakalkalum

பேரரசன் அசோகன் - Perarasan Ashokan

மூன்றாவது சிருஷ்டி - Moondravadhu Shristi

மறுபடியும் - Marupadiyum

இழக்காதே (பணத்தை, நிம்மதியை, லாபத்தை) - Izhakkathey

பாடும் பறவையின் மௌனம் - Paadum Paravaiyin Maunam

உருமாற்றம் - Urumaatram

மூன்றாவது துளுக்கு - Moondravadhu Thuluku

குர்து தேசிய இனப் போராட்டம் ஓர் அறிமுகம் - Kurdhu - Desiya Inap Poorattam Oor Arimugam

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk