காடுகளுக்காக ஒரு போராட்டம் - Kaadukalukaga Oru Poraattam

Kaadukalukaga Oru Poraattam - காடுகளுக்காக ஒரு போராட்டம்

வகை: மொழிபெயர்ப்பு (Molipeyarppu)
எழுத்தாளர்: பேரா. ச. வின்சென்ட்
பதிப்பகம்: எதிர் வெளியீடு (Ethir Veliyedu)
ISBN : 9789384646288
Pages : 127
பதிப்பு : 1
Published Year : 2014
விலை : ரூ.120
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தம்மபதம் புத்தர் குட்டிச்சுவர் கலைஞன்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • 1980-களில் பிரேசிலின் இயற்கை உலகில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்களுக்கு யார் காரணம் என்று தெரியாமலே போயிருக்கக்கூடும். யாராலும் அறியப்படாத போராளிகள்தான் அதற்குக் காரணம். அவர்கள் எறும்புகளைப் போன்ற சாதாரணப் பணியாளர்கள். அந்த எறும்புகளில் ஒன்றான சிகோ மெண்டிஸ், வெளி உலகத்துக்குத் தெரியவந்தவர். போராட்டத்தில் உயிரையே இழந்தவர். உலகின் மிகப் பெரிய காடுகள் அமேசான் என்று தெரிந்த பலருக்கும், ரப்பர் தோட்டங்களுக்காக அந்தக் காடுகள் அழிக்கப்பட்டதும், அந்தக் காடுகளை அழிவிலிருந்து காக்கப் போராடிய தொழிற்சங்கத் தலைவர் சிகோ மெண்டிஸ் பற்றியும் அதிகம் தெரிந்திருப்பதில்லை. தொழிலாளர் தலைவர் மூன்றாம் உலக நாடுகளுக்கே உரிய சிக்கலான, குழப்பமான பிரச்சினைகளைக் கொண்ட நாடு பிரேசில். வளரும் நாட்டு மக்களுக்கு அடிப்படை வாழ்வாதாரம் எப்போதுமே பிரச்சினைதான். இப்படியொரு நெருக்கடியான சூழ்நிலையில் பிரேசிலின் ஒரு ஓரத்தில் ரப்பர் எடுக்கும் அடிமைத் தொழிலை ஒழிக்கவும், தொழிலாளர் உரிமைகளுக்காகவும் 80-களில் குரல் கொடுத்தவர் சிகோ மெண்டிஸ். காடுகளைத் திருத்தி ரப்பர் தோட்டம் போடும் முதலாளிகளுக்கு, தொழிலாளர்கள் ஒத்துழைப்பை மறுக்கும் போராட்டத்தை அவர்களுடைய தொழிற்சங்கம் முன்னெடுத்தது. இதன் காரணமாக அவருக்கும் அவருடைய அமைப்பினரின் உயிருக்கும் அச்சுறுத்தல் இருந்தது. இந்த ஆபத்தைச் சிகோ மெண்டிஸ் அறிந்திருந்தார். ஆனாலும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்குத் தன் சொந்த ஊருக்குப் போனபோது, ஒரு ரப்பர் தோட்ட முதலாளியின் மகனால் சுட்டுக்கொல்லப்பட்டார். போராட்டக் கதை சிகோ மெண்டிஸின் பெயர் இன்றுவரை திரும்பத் திரும்ப உச்சரிக்கப்படுவதற்குக் காரணம் அன்றைக்குப் பிரேசில் எதிர்கொண்ட பிரச்சினையின், ஒரு காலத்தின் அடையாளமாக அவர் திகழ்வதுதான். ரப்பர் தொழில் போராட்ட வரலாறும், அதில் சிகோவினுடைய பங்கையும் சேர்த்து விளக்கும் வகையிலான அவருடைய நீண்ட பேட்டி ‘காடுகளுக்காக ஒரு போராட்டம்’ என்ற தமிழ் நூலாக விரிந்திருக்கிறது. எதிர் வெளியீடு வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தைத் தமிழில் தந்தவர் பேராசிரியர் ச. வின்சென்ட்.

  • This book Kaadukalukaga Oru Poraattam is written by and published by Ethir Veliyedu.
    இந்த நூல் காடுகளுக்காக ஒரு போராட்டம், பேரா. ச. வின்சென்ட் அவர்களால் எழுதி எதிர் வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Kaadukalukaga Oru Poraattam, காடுகளுக்காக ஒரு போராட்டம், பேரா. ச. வின்சென்ட், , Molipeyarppu, மொழிபெயர்ப்பு , Molipeyarppu,பேரா. ச. வின்சென்ட் மொழிபெயர்ப்பு,எதிர் வெளியீடு, Ethir Veliyedu, buy books, buy Ethir Veliyedu books online, buy Kaadukalukaga Oru Poraattam tamil book.

ஆசிரியரின் (பேரா. ச. வின்சென்ட்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வான்காரி மாத்தாய் - Vaankaari Maathaai

மற்ற மொழிபெயர்ப்பு வகை புத்தகங்கள் :


அய்யங்காளி தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன் - Ayyankali

கலீல் கிப்ரானின் லெபனானின் மனிதன் - Khalil Gibranin Lebananin Manidhan

குழந்தைகளின் ரட்சகன் - KulanthaigalinRatchagan

கலீல் கிப்ரானின் நாடோடி தீர்கதரிசனம் - Khalil Gibranin Naadodi Dheergadharisanam

குறுகிய வழி - Kurukiya vazhi

சமயங்கள் சமுதாய அடிப்படை மாற்றத்திற்காகவே

அண்மைக்கால வங்காளச் சிறுகதைகள் - Anmaikala Vangala Sirukathaigal

காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம் ஸ்டீஃபன் ஹாக்கிங் - Kaalam Oru Varalaatru Surukkam Stephen Hawking

தன் முயற்சி - Than muyarchi

அன்னை (நோபல் பரிசு நாவல் - கிரேசியா டெலடா) - Annai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


பாலஸ்தீன் - Balastheen

குழந்தைகளின் ரட்சகன் - KulanthaigalinRatchagan

எழில் மரம் - Ezhil Maram

இந்திய தத்துவஞான விமர்சனம் பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா

கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது? - Koondu Paravai Yen Paadugiradhu?

வேர்கள் அலெக்ஸ் ஹேலி - Tamizhisai Vaergal

சாதி அரசியல் அதிகாரம் - Saathi Arasiyal Athigaaram

சாயத்திரை - Saayaththirai

அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட இனமக்களின் பிரச்சினைகளும் - Ambedkar(Vazhkai Varalarum-Thazhthappatta Inamakkalin Prachanikalum)

சிறைப்பட்ட கற்பனை சிறையிலிருந்து கடிதங்கள்

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk