நீரிழிவு நோயைத் தவிர்க்க டாக்டரின் ஆலோசனைகள்

நீரிழிவு நோயைத் தவிர்க்க டாக்டரின் ஆலோசனைகள்

வகை: மருத்துவம் (Maruthuvam)
எழுத்தாளர்: டாக்டர் எஸ். ராஜா
பதிப்பகம்: ஏகம் பதிப்பகம் (Yegam Pathippagam)
ISBN :
Pages : 64
பதிப்பு : 2
Published Year : 2014
விலை : ரூ.10
In Stock , Delivered in 2-3 business days
Buy now
மன அழுத்தத்தை (டென்ஷனை)த் தவிர்க்க டாக்டரின் ஆலோசனைகள் உடல் நலம் ஆரோக்கியமான வாழ்விற்கு எளிய யோகாசனங்கள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • நம் உடலில் உள்ள திசுக்களில் தேவையான சக்தியை, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் கொடுக்கிறது. இருப்பினும் குளுக்கோஸை திசுக்களில் செலுத்த இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது. வயிற்றின் பின் பகுதியில் கணையம் என்னும் சுரப்பி உள்ளது. இங்கு இருந்து தான் இன்சுலின் உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும்போது, உடலில் உள்ள திசுக்களுக்கு தேவையான குளுக்கோஸை ரத்தத்தில் இருந்து பெற முடிவதில்லை.

  இதனால் ரத்த ஓட்டத்தில் சக்கரையின் அளவு அதிகமாகிறது. ரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான சக்கரையானது இதயம், சிறு நீரகங்கள், கண்கள் மற்றும் நரம்பு மண்டலம் மற்றும் ரத்த நாளங்களை பாதிக்கிறது.சரியான முறையில் மருத்துவர் ஆலோசனைகளைக் கடைப்பிடிக்காமல் இருந்தால் மோசமான விளைவுகளுக்கு ஆளாகி விடுவோம். சில சமயங்களில் மரணத்திலும் முடியலாம். ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள்,மேலே குறிப்பிட்டுள்ள உபாதைகளினால் பாதிக்காமல் தங்களை காத்துக் கொள்ள முடியும்.

  சரியான முறையில் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோய் இருந்தாலும் சராசரியான, திருப்திகரமான வாழ்க்கையை நடத்தலாம். அதிகப்படியான கவனத்துடன் சுயகட்டுப்பாடுடன் வாழ வேண்டும். சுய கட்டுப்பாடு என்பது சரியான உணவை தினம் தோறும் உட்கொள்வது, உடற்பயிற்சி செய்தல், உடலில் அதிகப்படியான எடையை குறைத்தல், ரத்தப் பரிசோதனைகளை சரியான கால கட்டங்களில் செய்தல், மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகளை உட்கொள்வது.

 • இந்த நூல் நீரிழிவு நோயைத் தவிர்க்க டாக்டரின் ஆலோசனைகள், டாக்டர் எஸ். ராஜா அவர்களால் எழுதி ஏகம் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , நீரிழிவு நோயைத் தவிர்க்க டாக்டரின் ஆலோசனைகள், டாக்டர் எஸ். ராஜா, , Maruthuvam, மருத்துவம் , Maruthuvam,டாக்டர் எஸ். ராஜா மருத்துவம்,ஏகம் பதிப்பகம், Yegam Pathippagam, buy books, buy Yegam Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (டாக்டர் எஸ். ராஜா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


குழந்தை வளர்ப்பு கலையா? கவலையா?

வாருங்கள் வெல்வோம்

இருதய நோய்களும் சர்க்கரை நோயும்

கர்ப்பிணிகளுக்கு டாக்டரின் ஆலோசனைகள்

தூக்கமும் கண்களைத் தழுவட்டுமே

மன அழுத்தத்தை (டென்ஷனை)த் தவிர்க்க டாக்டரின் ஆலோசனைகள்

ஆரோக்கியமான குழந்தை வளர்ப்புக்கு டாக்டரின் ஆலோசனைகள்

பயன் தரும் மருத்துவக் கட்டுரைகள்

இதய நோய், இரத்த அழுத்தத்தை தவிர்க்க டாக்டரின் ஆலோசனைகள்

என் கேள்விக்கென்ன பதில்?

மற்ற மருத்துவம் வகை புத்தகங்கள் :


பிரமிடு தத்துவமும மருத்துவ முறைகளும் - Piramidu Thaththuvamum Maruththuva Muraigalum

முதல் உதவி தெரிந்துகொள்ளுங்கள் - Mudhal Udhavi Therinthu Kollungal

சாகாக்கலை என்னும் காயகற்பம் - Saagaakalai Ennum Kaayakarpam

சரக்கு சுத்தி செய் முறைகள் - Sarakku Sutthi Sei Muraigal

மெடிகிளைம் தெரிந்ததும் தெரியாததும் - Mediclaim: Therinthathum Theriyathathum

வலி தீர வழிகள்

ஏமத்தத்துவம் என்னும் பஞ்சகாவிய நிகண்டு - Agasthiyar Yemaththaththuvam Ennum Panjakaaviya Nigandu

உடல் பருமனைக் குறைக்கச் சுலபமான வழிகள்

காந்தங்களைப் பயன்படுத்தி நோய்களைக் குணப்படுத்தலாம் - Kaanthangalai Payanpaduthi Noigalai Kunappaduthalam

சித்த வைத்திய அனுபவ முறைகள் - Siddha Vaiththiya Anubava Muraigal

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


முல்லா கதைகள்

இவர்தாம் பெரியார் 3 சுயமரியாதை - Ivarthaam Periyaar 3 Suyamariyathai

சூப்பர் மட்டன் சமையல் 1 - Super Mutton Samayal 1

கர்ப்பிணிகளுக்கு டாக்டரின் ஆலோசனைகள்

விந்தை மீன்கள்

பெரியாரியல் 14 சுயமரியாதை

நீதிக் கதைகள்

வெற்றி தரும் வீர ஆஞ்சநேயர்

இவர்களும் நானும்

சூப்பர் அசைவ சூப், ரச வகைகள் - Super Asaiva Soup ,Rasa Vagaigal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk