book

ஒரு பைசா கூடாமல் ஒரு பைசா குறையாமல்

Oru Paisa Kudamal Oru Paisa Kuraiyamal

₹195+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெஃப்ரி ஆர்ச்சர்
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :332
பதிப்பு :1
Published on :1988
ISBN :9789380032986
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு, சிந்தனைக்கதைகள்
Out of Stock
Add to Alert List

      ஜெஃப்ரி ஆர்ச்சர், பல நாவல்களையும் சிறுகதைத்தொகுதிகளையும் ஆங்கிலத்தில் எழுதிய பிரிட்டிஷ் எழுத்தாளர். திருடுபவர்கள் எல்லோருமே கையில் துப்பாக்கியோ, பிச்சுவாக் கத்தியோ வைத்துக்கொண்டு வழிப்பறி செய்வதில்லை. யோகாமல் திருடும் வெள்ளை காலர் ஆசாமிகள் நிறையப் பேர் உண்டு. ஓட்டை கம்பெனியை உருவாக்கி, அதை பங்குச்சந்தையில் ஓடவிட்டு, சில அப்பாவிகளை ஏமாற்றி ஒரு மில்லியன் டாலர் தட்டுகிறான் ஹார்வே மெட்கால்ஃப். அவனால் வஞ்சிக்கப்பட்டவர்கள் ஒரு கணிதப் பேராசிரியர், ஒரு மருத்துவர், ஓர் ஓவிய விற்பனையாளர், ஒரு பண்ணையார், ஒரு பைசாகூடத் திரும்பக் கிடைக்காது என்கிறது காவல்துறை. மோசடி செய்த ஹார்வேயிடமிருந்து, அதே வழியில், அவனை ஏமாற்றி தங்கள் பணத்தைத் திரும்பப் பெற இந்த நால்வரும் திட்டம் தீட்டுகிறார்கள். ஒரு பைசாகூடாமல் , ஒரு பைசா குறையாமல். ஜெயிக்கிறார்களா, இல்லை தோற்கிறார்களா என்பது தான் ஜெஃப்ரி ஆர்ச்சரின் இந்தப்புகழ்பெற்ற கதை.

                                                                                                                                                        - பதிப்பகத்தார்.