book

வாழ்க்கை வரலாறு வரிசையில் எளிமையின் சிகரம் கக்கன்

₹17+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கள்ளிப்பட்டி சு. குப்புசாமி
பதிப்பகம் :ஏகம் பதிப்பகம்
Publisher :Yegam Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2013
Add to Cart

விடுதலை போராட்ட வீரரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கக்கனின் வாழ்க்கை வரலாறு படம் வெளியாகியுள்ளது. 

கக்கன் பட வெளியீட்டை சென்னையில் காங்கிரஸ் தொண்டர்கள் 300 -க்கும் மேற்பட்டோர் தாரை தப்பட்டை உடன் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

சுதந்திர போராட்ட வீரரும் எளிமைக்கு பெயர் போன மனிதர் கக்கன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி உள்ளது.  பிரபு மாணிக்கம் என்பவர் இயக்கிய படம் இன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

சென்னையில் அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்கில் படம் வெளியாகி இருந்த நிலையில் 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி துறை தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் அண்ணாசாலையில் மேள தாளங்கள் உடன் ஊர்வலமாக வந்து பட்டாசு வெடித்து பட வெளியீட்டை கொண்டாடினர்