வாத்து இளவரசர்கள் - Vaathu Ilavarasargal

Vaathu Ilavarasargal - வாத்து இளவரசர்கள்

வகை: சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)
எழுத்தாளர்: நிலா (Nila)
பதிப்பகம்: விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
ISBN : 9788184760880
Pages : 96
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.40
Out of Stock , Click Out of Stock to subscribe for an alert mail
Alert me

குறிச்சொற்கள்: சிந்தனைக்கதைகள், பழங்கதைகள், குழந்தைகளுக்காக, தொகுப்பு
ஆலயம் தேடுவோம் (பாகம் 2) அதிதி
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • பேரன், பேத்திகளுக்கு உணவு ஊட்டவும், உறங்க வைக்கவும் பாட்டிகள் கதை சொல்லும் வழக்கத்தை இன்றும் நாம் காணமுடிகிறது. காரணம், விளையாட்டில் உள்ளதைப் போன்றே கதை கேட்பதிலும் ஆர்வமும், குதூகலமும் கொண்டவர்கள் சிறுவர்கள். அவர்களுக்கான தனிச் சிறப்பு வாய்ந்த, சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் கதைகள், எல்லா நாடுகளிலும் கிராமியக் கதைகளாக பாரம்பரியமாக சொல்லப்பட்டு வருகின்றன. பல நாடுகளில் வழக்கத்தில் உள்ள சிறுகதைகளின் தொகுப்பாக ஆசிரியர் நிலா இந்நூலை எளிமையாகவும் தெளிவாகவும் எழுதியுள்ளார். இந்தச் சிறுகதைகளின் சிறப்பே, சிறுவர்களுக்கு மனமகிழ்ச்சியோடு நல்ல கருத்துகளையும் அறிவுரைகளையும் தேனோடு குழைத்த மருந்தாகக் கொடுக்கும் விதத்தில் அமைக்கப் பட்டிருப்பதுதான். இந்தக் கதைகள் வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் உகந்தவையாக அமைந்தவை. சிறுவர்களானாலும் பெரியவர்களானாலும் சிந்தனையைத் தூண்டும் விதமாக உள்ளன. பேர் சொல்லு பேர் சொல்லு என்ற இங்கிலாந்து சிறுகதை _ சுய நலம் கொண்டவர்களுக்கு படிப்பினையாகவும், நைஜீரிய சிறுகதை பழி _ நட்புக்கு பகைவன், பொறாமை குணமே என்பதையும் உணர்த்துகின்றன. வாசனை என்ன விலை?_ ஆப்பிரிக்க சிறுகதை மற்றும் இன்னும் இன்னும் வேணும்_ ஸ்பெயின் சிறுகதை, சின்னக் குவியல்... பெரிய குவியல்... என்ற மயன் நாகரிக சிறுகதை போன்றவை, பேராசை கூடாது என்பதை வலியுறுத்துகின்றன. படிக்கவும் சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும் சிறுவர் நாடோடி சிறுகதைகளின் தொகுப்பு நூலாக, நல்ல கருத்துகளை எடுத்துக் கூறும் பொழுதுபோக்குப் பூங்காவாகத் திகழ்கிறது இந்நூல். பெரியவர்கள் படித்து மகிழவும், தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு சுவாரசியமாகக் கதைகளைச் சொல்லவும், குழந்தைகளுக்குப் பரிசளிக்கவும் இந்நூல் நிச்சயம் பயன்படும்.

  • This book Vaathu Ilavarasargal is written by Nila and published by Vikatan Prasuram.
    இந்த நூல் வாத்து இளவரசர்கள், நிலா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Vaathu Ilavarasargal, வாத்து இளவரசர்கள், நிலா, Nila, Siruvargalukkaga, சிறுவர்களுக்காக , Nila Siruvargalukkaga,நிலா சிறுவர்களுக்காக,விகடன் பிரசுரம், Vikatan Prasuram, buy Nila books, buy Vikatan Prasuram books online, buy Vaathu Ilavarasargal tamil book.

ஆசிரியரின் (நிலா) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


கண்ணில் தெரியுதொரு தோற்றம் - Kannil Theriyuthoru Thotram

இத்தனை நாளாய் எங்கிருந்தாய் - Ithannai Naalai Engirunthai

காதல் போர்க்களம்

மற்ற சிறுவர்களுக்காக வகை புத்தகங்கள் :


100 KINDERGARTEN ACTIVITIES violet - 100 Kinder Garden Activities Level: 2 (Activity-100 Activities Book)

கைத்தொழில் கற்போம் - Kaitholil Karpipoam

மகிழ்வூட்டும் அறிவியல் செய்முறைகள் - Magilvootum Ariviyal Seimuraigal

குட்டிப் பாப்பா

Colour and Learn - Adventures of Vicky & Reva - 1 - Adventures of vicky & reva - 1

எண்களின் அற்புத அமைப்பும் மாயச் சதுரங்களும்

கதையாம் கதையாம் காரணமாம் - Kadhaiyaam Kadhaiyaam kaaranmaam

செயல்முறை விஞ்ஞானம் - Seyal Murai Vingnanam

எலியும் த‌வளையும் - Eliyum Thavalaiyum

பூனைக்குத் தடை விதித்த பூபதி!

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கல்கி வளர்த்த தமிழ் - Kalki Valartha tamil

இளைய பாரதத்தினாய் வா வா வா - Ilaya Bharathathinai Va Va Va

மரணம் துரத்தும் மஞ்சு - Maranam Thurathum Manju

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி - Kapalotiya Tamilan V.O.C

திருப்பட்டூர் அற்புதங்கள்! - Thirupatur Arputhangal!

மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர் - Paalakadu mani iyer

தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம் 1900 - 2010 - Tamil Sirukathai Kalanjiyam 1900-2010

மனோதத்துவம் - Manothathuvam

சத்தியமூர்த்தி கடிதங்கள் (பாகம் 2) - Sathyamoorthi Kadithangal(part 2)

கிராமத்து விளையாட்டுகள் - Gramathu Vilayatukal

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91