சக்தி பீடங்கள் - Sakthi Peedangal

Sakthi Peedangal - சக்தி பீடங்கள்

வகை: ஆன்மீகம் (Aanmeegam)
எழுத்தாளர்: ரஞ்சனா பாலசுப்ரமணியன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9788183688413
Pages : 176
பதிப்பு : 1
Published Year : 2008
விலை : ரூ.175
In Stock , Delivered in 2-3 business days
Buy now

குறிச்சொற்கள்: தெய்வம், கடவுள், கோயில்கள், வழிப்பாடு
ஸ்ரீ சக்ரம் 6 படை வீடுகள்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • பெண் இல்லையென்றால் பிறவிகள் ஏது? வாழ்க்கை ஏது? உலகம் ஏது? பெண்தான் சக்தி! ஆனாலும், இவ்வுலகில் அவள் எதிர்கொள்ளும் துன்பங்கள்தான் எத்தனை எத்தனை?

  இது சாமான்ய பெண்களுக்குத்தான் என்றில்லை; இறைவிக்கும் நேர்ந்ததுதான்! தந்தை தட்சன் ஒருபுறம், கணவன் பரமேஸ்வரன் மறுபுறம் என பார்வதி தேவியே படாதபாடு பட்டுப்போய் தன் இன்னுயிரையே தியாகம் செய்துவிடவில்லையா? அன்று தேவி பராசக்தி நடத்திய அந்தத் திருவிளையாடல்தான் புண்ணிய பாரதத்தில் சக்தி பீடங்கள் தோன்றக் காரணமாக அமைந்தது. தட்சன் யாகம் காரணமாக இறந்துபோன சதி பார்வதியைச் சுமந்தபடி சிவபெருமான் தன் உடுக்கையை அடித்துக் கொண்டு உலகம் முழுவதும் சுற்றி வந்தபோது உடுக்கையிலிருந்து ‘அ’ முதல் ‘க்ஷ’ வரை 51 அட்சரங்கள் தோன்றின. 51 சக்தி பீடங்களின் வரலாறு, அவை அமைந்துள்ள இடங்கள், அந்தத் திருத்தலத்தின் பெருமைகள் என அனைத்தும் இடம்பெற்றுள்ள இந்நூலை, சிலிர்ப்பூட்டும் நடையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் திருமதி ரஞ்சனா பாலசுப்ரமணியன்

 • This book Sakthi Peedangal is written by and published by Kizhakku Pathippagam.
  இந்த நூல் சக்தி பீடங்கள், ரஞ்சனா பாலசுப்ரமணியன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, Sakthi Peedangal, சக்தி பீடங்கள், ரஞ்சனா பாலசுப்ரமணியன், , Aanmeegam, ஆன்மீகம் , Aanmeegam,ரஞ்சனா பாலசுப்ரமணியன் ஆன்மீகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy Sakthi Peedangal tamil book.

தொடர்புடைய புத்தகங்கள் :


தரிசனங்கள் - Dharisanangal

அற்புதக் கோயில்கள் - Arputha Kovilkal

முருகன் - Murugan

ராமன் எத்தனை ராமனடி - Raman Yethanai Ramanadi

நாரதர் - Narathar kathaigal

ஸ்ரீ பார்வதி - Sri Paravathi

விஸ்வாமித்திரர் - Viswamithirar

வேங்கடநாத விஜயம் - Venkatanatha Vijayam

ஸ்ரீ கிருஷ்ணன் - Sri Krishnana

பிறந்த நாள் பலன்கள் - Pirantha naal Palangal

மற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :


Daksinamurti Stotra With Manasollasa

சுந்தர காண்டம்

ஸ்ரீ வைஷ்ணவன்

அய்யன் ஐயப்பனின் அற்புதங்கள் - Aiyyan Iyappanin Arpudhangal

மன அழுத்தத்தைச் சமாளிக்க எளிய வழிகள் - Mana Azhuththaththai Samalikka Eliya Vazhigal

ஆண்டாள் பிள்ளைத் தமிழ் - Aandal Pillai Thamizh

ஞானப் பொக்கிஷம் - Gnyana Pokkisham

ஆத்ம சக்தி

திருமந்திரம் மூலமும் விளக்கவுரையும் பாகம் 4

மருத மலை முருகன் அந்தாதி - Marudha Malai Murugan Andhathi

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


கும்பாபிஷேகம் - Kumbabishegam

கடவுளைக் காதலித்த கதாநாயகிகள் - Kadavulai Kathalitha Kathanayagikai

பாடிக்களித்த 12 பேர் - Paadi Kaliththa 12 Paer

சனீஸ்வரன் - Saneeshwaran Nallavana/Kettavana?

கேனோபநிஷத் - Kenopanishath

வாராஹி - Varaahi

கருட புராணம் - Karuda Puranam

அதிவிசேஷ 12 சஹஸ்ர நாமாவளிகள் - Adthi Visesha 12 Sahasra Namavaligal

ப்ரச்னோபநிஷத் - Prachnopanishath

நல்ல சேதி சொல்லும் சாமி - Nalla Sedhi Sollum Saami

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91