book

வழிப்போக்கன்

vazhippokkan

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜோ மல்லூரி
பதிப்பகம் :மதி நிலையம்
Publisher :Mathi Nilayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2014
Out of Stock
Add to Alert List

வயதால் மூத்தவனை எழுந்து வணங்கு காலத்தால் மூத்தவனை விழுந்து வணங்கு! மனதிற்காக வாழ்கிறான் மனிதன் மானுடத்திற்காக வாழ்கிறான் போராளி! ஒரு மனிதன் இருக்கும்பொழுது தொழப்படவேண்டும் அவன் இல்லாத பொழுது அழப்பட வேண்டும்.