book

லியோ டால்ஸ்டாய் சிந்தனைகளும் வரலாறும்

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தமிழ்ப்பிரியன்
பதிப்பகம் :கற்பகம் புத்தகாலயம்
Publisher :Karpagam Puthakalayam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

நம்பிக்கை என்பது வாழ்வின் வலுவாகும்.
நாம் சரியாக வாழ வேண்டுமானால், நாம் என்ன செய்ய வேண்டும், நாம் என்ன செய்யக் கூடாது என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும். இதை நாம் அறிந்திட நமக்கு நம்பிக்கை வேண்டும், அல்லது சரியாக புரிந்து கொள்ளல் வேண்டும். இந்த நம்பிக்கையானது மூடநம்பிக்கை என்ப திலிருந்து மாறுபட்டதாகும். நாம் யார், நாம் எந்த நோக்கத்திற்காக இவ்வுலகில் வாழ்கிறோம் என்ற அறிவே நம்பிக்கையாகும்.