மலாலா ஆயுத எழுத்து

மலாலா ஆயுத எழுத்து

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: ரஞ்சனி நாராயணன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149000
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
கறுப்புப் பணம் சகலகலாவல்லவன்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • மலாலா என்பது இன்றொரு மந்திரச் சொல்லாக மாறிவிட்டது. குறிப்பாக, உலகம் முழுவதிலுமுள்ள பல லட்சம் மாணவர்களுக்கு மலாலா ஓர் உத்வேகமூட்டும் முன்னுதாரணமாக, நம்பிக்கை நட்சத்திரமாக, வலிமையான வழிகாட்டியாக மாறியிருக்கிறார். வரலாற்றில் இப்படிப்பட்ட அதிசயங்கள் அபூர்வமாகத்தான் நிகழும்.

  பலரும் நினைப்பதைப்போல் தாலிபனால் சுடப்பட்டதாலோ, மரணத்தோடு போராடி மீண்டு வந்ததாலோ மலாலாவுக்கு வரலாற்றில் இந்த இடம் கிடைத்துவிடவில்லை. நோபல் அமைதிப் பரிசு கிடைத்ததால் மட்டும் அவர்மீதான நம் மதிப்பு கூடிவிடவில்லை. இவையெல்லாம் முக்கியம் என்றாலும் மலாலா தொட்டிருக்கும் உயரம் இதையெல்லாம்விட அதிகமானது.

  பாகிஸ்தானில் கல்வி உரிமைகள் மறுக்கப்பட்ட பெண் குழந்தை களுக்காக மலாலா விடுத்த போராட்ட அறைகூவல் அவரை உலக அரங்கின் மையத்தில் நிறுத்தியிருக்கிறது. ஆப்கனிஸ்தான், பாகிஸ்தான் தொடங்கி உலக வல்லரசான அமெரிக்காவுக்கே ஒரு பெரும் சவாலாகத் திகழும் தாலிபனைத் தனியொரு நபராக மலாலா எதிர்கொண்டபோது அவர் ஓர் அதிசயப் பிறவியாக உலகத்தால் பார்க்கப்பட்டார். தாலிபனின் துப்பாக்கியைக் காட்டிலும் வலிமையான ஆயுதம் கல்வி; ஒவ்வொரு குழந்தைக்கும் இந்த ஆயுதம் கிடைத்தாகவேண்டும் என்று அவர் முழங்கியபோது உலகமே அவரைத் திரும்பிப் பார்த்தது.

 • இந்த நூல் மலாலா ஆயுத எழுத்து, ரஞ்சனி நாராயணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , மலாலா ஆயுத எழுத்து, ரஞ்சனி நாராயணன், , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,ரஞ்சனி நாராயணன் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (ரஞ்சனி நாராயணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


ஜோன் ஆஃப் ஆர்க்

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


நாரண துரைக்கண்ணனார் வாழ்வில் களஞ்சியம்

நாட்டுக்கு உழைத்த நல்லவர் அரவிந்தர்

மனித வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும் மாமனிதர் டாக்டர் கலைஞர் வாழ்க்கை வரலாறு - Manidha Vaazhkkaikku Vazhikaattiyaaga Vilangum Maamanidhar Doctor Kalaingnar Vaazhkkai Varalaaru

ஹிட்லர் (ஒரு கை பார்க்கிறேன்) - Hitler

திவி.க.

மகான்களின் கதை தொகுதி-1

என் பணியும் போராட்டமும் - En Paniyum Poraatamum

அணு விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் - Pasumpon Muthuramalingadevar

கணித மேதை ராமானுஜன் - Kanitha Methai Ramanujan

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


தன்னாட்சி வளமான இந்தியாவை உருவாக்க - Thannaatchi: Valamaana Indhiyaavai Uruvaakka

கொஞ்சம் தேநீர் நிறைய வானம்

பார்த்திபன் கனவு - Parthiban Kanavu

யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும் - Yudhargal: Varalaarum Vaazhkaiyum

ரெண்டு - Rendu

இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்

பயங்கரவாதம் நேற்று இன்று நாளை - Bayangaravadham: Netru-Indru-Naalai

முகலாயர்கள் - Mugalayargal

சுபாஷ் சந்திரா - Subash Chandra

சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்க சக்ஸஸ் ஃபார்முலா - The Truth about Hiring the Best

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk