ஆரோக்கியம் தரும் சிறுதானிய சமையல்

ஆரோக்கியம் தரும் சிறுதானிய சமையல்

வகை: சமையல் (Samayal)
எழுத்தாளர்: தீபா சேகர்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789351351986
Pages : 104
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.100
In Stock , Delivered in 2-3 business days
Buy now
பண்டைய நாகரிகங்கள் கறுப்புப் பணம்
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • தினை, சாமை, கம்பு, வரகு போன்ற சிறுதானியங்கள்தான் ஒரு காலத்தில் தமிழர்களின் உணவாகத் திகழ்ந்தன. நம் முன்னோர்கள் எல்லாம் தெம்பும் திடகாத்திரமுமாக நோய் நொடி அண்டாமல் வாழ்ந்தார்கள் என்றால் அவர்களது வாழ்க்கை முறையில் இடம் பெற்ற சிறுதானிய உணவு முறைகளும் அதற்கு ஒரு காரணம். ஆனால் காலப்போக்கில் இந்த உணவுப் பழக்கம் அலட்சியப்படுத்தப்பட்டது.

  அதற்குப் பதில் புதுப் புது உணவு வகைகள், மூலைக்கு மூலை ஹோட்டல்கள், பிட்சா, பேக்கரி ஐட்டங்கள் என்று கண்டதையும் ஆசை ஆசையாகச் சாப்பிட்டு கொழுப்பு, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய், இதய நோய் என்று பல்வேறு நோய்களுக்கு ஆளான பிறகு, இப்போது ஞானோதயம் பிறந்திருக்கிறது. நமது உடலைப் பாதுகாக்க சிறுதானிய உணவுமுறைதான் ஒரே வழி என்கிற உண்மை ஊர்ஜிதமாகி இருக்கிறது. சிறு தானியங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன. சிறுதானியங்களைச் சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது, கொழுப்புச் சத்து குறைகிறது, உடல் பருமன் ஏற்படாது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

  ஆனால் எப்படிச் சமைப்பது? சிறுதானியங்களைக் கொண்டு விதம்விதமாக சுலபமாக, சுவையாக சமைத்துச் சாப்பிட பலவகையான சமையல் குறிப்புகளை இந்தப் புத்தகத்தில் அள்ளித் தந்திருக்கிறார் சமையல் நிபுணர் தீபா சேகர். இவர் தொலைக்காட்சியில் சமையல் நிகழ்ச்சிகளை வழங்கிப் பாராட்டுகளைப் பெற்றவர்.

  சிறுதானிய இனிப்பு வகைகள், சாத வகைகள், குழம்புகள், சிற்றுண்டிகள், சூப், ரசங்கள் என்று ரகம் ரகமாக 100 சமையல் குறிப்புகள் கொண்ட இந்தப் புத்தகம் உங்கள் கையில் இருந்தால் சிறுதானிய சமையலின் எக்ஸ்பர்ட் நீங்கள்தான். சமைத்து அசத்துங்கள். பாராட்டுகளை அள்ளிக் குவியுங்கள் இனி உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியம் உங்கள் கைகளில்.

 • இந்த நூல் ஆரோக்கியம் தரும் சிறுதானிய சமையல், தீபா சேகர் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , ஆரோக்கியம் தரும் சிறுதானிய சமையல், தீபா சேகர், , Samayal, சமையல் , Samayal,தீபா சேகர் சமையல்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (தீபா சேகர்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


வெஜிடெபிள் பிரியாணி வகைகள் 100

சாட் வகைகள் - Chat Vagaikal

சிறுதானிய ஸ்நாக்ஸ் & ஸ்வீட்ஸ்

மற்ற சமையல் வகை புத்தகங்கள் :


சுவையான புட்டிங்-சாலட்-ஜூஸ்-சாஸ் (218 வகைகள்) - Suvaiyana Putting- Salad-Juice-Sauce (218 Vagaigal)

சுத்தமாக சுவையாக அசைவ உணவு தயாரிக்கும் முறைகள் - Suththamaga Suvaiyaaga Asaiva Unavu Thayarikkum Muraigal

சுவைமிக்க உணவுகள் ருசியுங்கள் ரசியுங்கள்

கை மணக்கும் கிராமத்துச் சமையல்

சாப்பாட்டுப் புராணம்

சிக்கன் சமையல் 100 அசைவ சமையல் குறிப்புகள் - Chicken Samayal 100 Asaiva samayal Kurippugal

சைவ சமையல் உலகம்

விஜி வரதராஜனின் பண்டிகைக்கால சமையல் - Pandigaikkala Samayal

குழம்பு மற்றும் கறிவகைகள் - Kulambu Matrum Karivagaigal

ஆஹா என்ன ருசி! சாப்பிட்டுப் பார்! - Aaha Enna Rusi: Sapitu Paar

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


நேரு முதல் நேற்று வரை - Nehru muthal netru varai

காலவெள்ளம் - Kaalavallam

ஆட்டக்காரன் - Aattakkaran: Sirukathaigal

ஆப்கானிஸ்தான் அழிவிலிருந்து வாழ்வுக்கு - Afghanisthan

கிரிமினல்கள் ஜாக்கிரதை! - Criminalgal Jaakkirathai

மாவோயிஸ்ட் - Maoist : Abayangalum Pinnanigalum

தாலிபான் - Taliban

மேகத்தைத் துரத்தியவன் - Megathai Thurathiyavan

கமிஷனருக்குக் கடிதம் - Kamishnarukku Kaditham

நினைத்தேன் ஜெயித்தேன்! - Ninaithen, Jeyithen

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91