சங்க காலம் தமிழர்களின் கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டு வரலாறு

சங்க காலம் தமிழர்களின் கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டு வரலாறு

வகை: வரலாறு (Varalaru)
எழுத்தாளர்: முனைவர் ப. சரவணன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149062
Pages : 254
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.300
In Stock , Delivered in 2-3 business days
Buy now
தென்னாப்பிரிக்காவில் காந்தி பண்டைய நாகரிகங்கள்
  • இப்புத்தகத்தை பற்றி
  • Keywords
  • இனக்குழுக்களாகத் தோற்றம் பெற்ற தமிழினம் பண்பாடு, சமயம், பழக்கவழக்கங்கள், கலை, இலக்கியம், பொருளாதாரம், நிர்வாகம் என்று பல தளங்களில் தம்மைச் செழுமைப்-படுத்திக்கொண்ட காலகட்டம் சங்க காலம். வரலாற்றின் மிக அடிப்-படையான, மிக முக்கியமான காலகட்டமாக இருந்த-போதிலும் சங்க காலம் பற்றிய பதிவுகள் மிகக் குறைவாகவே நம்மிடம் உள்ளன. அவற்றிலும் அதீதப் புகழ் பாடும் பதிவுகளே அதிகம். இந்தப் புத்தகம் நடுநிலையுடன் சங்க காலத்தை ஆராய்ந்து தமிழர்களின் வாழ்க்கை முறையை மிகையின்றிப் பதிவு செய்கிறது.மன்னர்கள், புலவர்கள், கலைஞர்கள் ஆகியோரைப் பற்றி மட்டுமின்றி சாமானியர்களின் வாழ்க்கைமுறை, அவர்களுடைய உறவுகள், பண்டிகைகள், கலாசாரம், தொழில்கள், மத நம்பிக்கைகள் என்று ஒரு வண்ணமயமான சித்திரத்தையும் இந்தப் புத்தகம் வழங்குகிறது. சங்கத் தமிழர்கள் வந்தேறிகளா? தமிழ்மொழி தோன்றியது எப்போது? குமரிக்கண்டம் இருந்ததா? கடவுள் நம்பிக்கை எப்படித் தோன்றியிருக்கும்? தமிழர்கள் காதலை வரவேற்றவர்களா? சங்க காலத் தமிழர்கள் மதுவுக்கு அடிமையாகியிருந்தனரா? என்பன உள்ளிட்ட பல கேள்விகளையும் எதிர்கொண்டு விவாதிக்கிறது.
    போர், அமைதி, காதல், கலை, அறம், பொருள், வணிகம் என்று சங்க காலத்தைத் தீர்மானித்த அனைத்து அம்சங்களையும் குறித்த எளிமையான வரலாற்றை சுவைபட அறிமுகப்படுத்தியுள்ளார் முனைவர் ப. சரவணன். இவருடைய முந்தைய நூல், இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள்.

  • இந்த நூல் சங்க காலம் தமிழர்களின் கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டு வரலாறு, முனைவர் ப. சரவணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

    Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , சங்க காலம் தமிழர்களின் கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டு வரலாறு, முனைவர் ப. சரவணன், , Varalaru, வரலாறு , Varalaru,முனைவர் ப. சரவணன் வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (முனைவர் ப. சரவணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


இந்திய சுதந்தரப் போராட்ட வீரர்கள்

மற்ற வரலாறு வகை புத்தகங்கள் :


கொங்கு நாட்டு வரலாறு

தமிழகக் கல்வி வரலாறு சீர்காழி கல்வி நிறுவனங்கள்

உலகம் போற்றும் பெண்கள் - Ulagam Potrum Pengal

செருப்பு

க்யூபா - cuba

வன்னி யுத்தம் களத்தில் நின்ற கடைசி சாட்சியின் கண்ணீர் பதிவு! - Vanni Yutham Kalathil Nindra Kadasi Satchiyin Kanneer Pathivu !

தமிழ் வரலாறு

ராஜாதி ராஜாக்கள் - Rajaadhi Rajaakkal

வான் கா - Van Gogh

ருஷ்யப்புரட்சி 1917 - Russiapuratchi 1917

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


மேலும் ஒரு குற்றம் - Maelum Oru Kuttram

சி.ஐ.டி சந்துரு - C.I.D.Chandru

24 ரூபாய் தீவு - 24 Roobaai Theevu

இரண்டாவது காதல் கதை - Irandavathu Kathal Kathai

ஒரு நடுப்பகல் மரணம் - Oru Naduppagal Maranam

நினைத்ததை செய்து முடிப்பது எப்படி?

புதிய கனவுகள் புதிய இந்தியா - Pudhiya Kanavugal, Pudhiya India

அனைவரையும் வசீகரிக்க

கனவுத் தொழிற்சாலை - Kanavu Thozhirsalai

யூதர்கள் வரலாறும் வாழ்க்கையும் - Yudhargal: Varalaarum Vaazhkaiyum

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

    இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback
Bulk SMS - MSG91
Help-Desk