தென்னாப்பிரிக்காவில் காந்தி

தென்னாப்பிரிக்காவில் காந்தி

வகை: வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)
எழுத்தாளர்: சிவசக்தி சரவணன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
ISBN : 9789384149048
Pages : 792
பதிப்பு : 1
Published Year : 2015
விலை : ரூ.700
In Stock , Delivered in 2-3 business days
Buy now
50 காய்கறிகள் 200 பதார்த்தங்கள் சங்க காலம் தமிழர்களின் கலை, இலக்கிய, சமூகப் பண்பாட்டு வரலாறு
 • இப்புத்தகத்தை பற்றி
 • Keywords
 • அதிகாரபூர்வமான அரசுப் பதவி எதையும் வகித்ததில்லை. ஆயுதம் எதையும் தரித்ததில்லை. பண பலம், படை பலம் இரண்டும் இல்லை. இருந்தும் அந்த மெலிந்த, எளிமையான இளம் வழக்கறிஞரின் பின்னால் ஒரு தேசமே அணிதிரண்டு நின்றது.

  காந்தி தன்னைக் கண்டறிந்தது தென்னாப்பிரிக்காவில். பிற்-காலத்-தில் வெற்றிகரமாக அவர் பிரயோகித்த போராட்ட வழிமுறையை அவர் தென்னாப்பிரிக்காவில்தான் கண்டறிந்து, கூர்தீட்டிக்கொண்டார். காந்தியின் அரசியல் சிந்தனைகள், மதம் பற்றிய பார்வை, அறம் சார்ந்த விழுமியங்கள் என அனைத்துக்குமான அடிப்படைகள் தென்னாப்பிரிக்காவில் உருப்பெற்றுவிட்டன.

  காந்தி குறித்து இதுவரை வெளிவந்துள்ள நூல்கள் அனைத்-திலுமிருந்து குஹாவின் இந்தப் புத்தகம் மாறுபடுகிறது. இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா முதலான நாடுகளில் உள்ள ஆவணக் காப்பகங்களிலிருந்து பல புதிய ஆதாரங்களைத் திரட்டி மிக விரிவான ஒரு தளத்தில் ஒருங்கிணைத்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

  பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்துக்கு எதிராக காந்தி பிற்காலத்தில் தொடுத்த போருக்கான ஆதாரப்புள்ளி தென்னாப்பிரிக்காதான் என்பதை ராமச்சந்திர குஹா அசாதாரணமான முறையில் இதில் நிறுவியுள்ளார். காந்தியின் அரசியல் வாழ்வோடு அதிகம் அறியப்படாத அவருடைய தனிப்பட்ட வாழ்வும் பிரம்மாண்டமாக விவரிக்கப்பட்டுள்ளது. காந்தியின் தொகுக்கப்பட்ட படைப்புகளில் இல்லாத பல அரிய தகவல்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

  உலகம் முழுவதிலுமிருந்து பாராட்டுகளைப் பெற்றிருக்கும் ராமச்சந்திர குஹாவின் Gandhi Before India நூலின் அதிகாரபூர்வமான தமிழாக்கம் இது.

 • இந்த நூல் தென்னாப்பிரிக்காவில் காந்தி, சிவசக்தி சரவணன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

  Keywords : tamil books online shopping, tamil books , buy tamil books online, tamil books buy online, online tamil books shopping, tamil books online, , தென்னாப்பிரிக்காவில் காந்தி, சிவசக்தி சரவணன், , Valkkai Varalaru, வாழ்க்கை வரலாறு , Valkkai Varalaru,சிவசக்தி சரவணன் வாழ்க்கை வரலாறு,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy books, buy Kizhakku Pathippagam books online, buy tamil book.

ஆசிரியரின் (சிவசக்தி சரவணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :


அல்காயிதா பயங்கர நெட்வொர்க் - Al Qaeda: Bayangara Network

மற்ற வாழ்க்கை வரலாறு வகை புத்தகங்கள் :


சலீம் அலி - Saleem Ali

Julius Caesar

நாட்டுக்கு உழைத்த நல்லவர் சத்தியமூர்த்தி

சார்லஸ் டார்வின் சுயசரிதம் - Suyasaridham

டயானா செக்ஸ் குயினா சரித்திரப் பெண்மணியா - Daiana

லியனார்டோ டா வின்ச்சி - Leonardo Da Vinci

நடிகர் திலகம் சிவாஜி: ஒரு வரலாற்றின் வரலாறு - Nadigar Thilagam Sivaji:Oru varalatrin Varalaru

அம்பேத்கரை அறிந்து கொள்வோம்

பிரதாப முதலியார் சரித்திரம் - Pirathaaba Mudhaliyaar Sariththiram

என் கதை - En Kathai

பதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :


VAO கிராம நிர்வாக அலுவலர் தேர்வு மாதிரி வினா-விடை - VAO: Model Question Paper

நபிகள் நாயகம் வாழ்க்கை வரலாறு - Nabigal NaayagamVazhkkai Varalaru

சே குவேரா வேண்டும் விடுதலை! - Che Guvera : Vendum Viduthalai

Jolly யன் வாலா Bag - Jolly' an wala 'Bag'

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு

ராஜிவ் கொலை வழக்கு - Rajiv Kolai Vazhakku

குஜராத் 2002 கலவரம் - Gujarat 2002 Kalavaram

டயானா ஒரு தேவதை கதை - Diana: Oru Dhevadhai Kadhai

கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு - Computere Oru Kathai Sollu

கட்சி ஆட்சி மீட்சி - Katchi Aatchi Meetchi

விருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)

  இந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே!

உங்கள் கருத்துக்களை வெளியிட ...

Press Ctrl+g to toggle between English and Tamil

You must be logged in to post a comment.


Jeeva Puthakalayam

Information/Help

Customer Care

Follow us

About Us

Contact Us

Terms and Conditions Tamil books blog

Link to Us

Frequently Asked Questions(FAQ)

How to buy tamil books online?

Tamil books online shopping - Top sellers

Free Tamil E-Books for download

Tamil books tags

Tamil book news

Tamil book Reviews

Tamil book Release

Help Desk: Customercare

email : Write to us ccare@noolulagam.com

Phone : Call us +91-7667-172-172

Mail or Dial/Call us to buy tamil books online and for Cash on Delivery (VPP) orders

Give Feedback




Bulk SMS - MSG91
Help-Desk